கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நூதான ஆர்ப்பாட்டம்: சமக மகளிர் அணியினர்

Share

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சமத்துவ மக்கள் கழக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை செயலாளர் மாலதி தலைமை தாங்கினார்.அப்போது சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, அதை சுற்றிலும் பெண்கள் பாட்டுப்பாடி கும்மியடித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Share

Related posts

அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் கதர் ஆடை அணிய வேண்டும்

Admin

நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்க்கும் சோடாக்கள்!?

Udhaya Baskar

கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்வு விரைந்து முடிவெடுக்க வேண்டும்

Udhaya Baskar

உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடிக்கு வரவேற்பு: பாமகவுக்கு கிடைத்த வெற்றி! – இராமதாசு

Udhaya Baskar

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு

Admin

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்

Rajeswari

மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

Udhaya Baskar

கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல அனுமதி

Admin

இனி காவலர்களுக்கும் விடுமுறை

Rajeswari

மே 15 – தமிழக இளைஞர்களுக்கு சுயதொழில் பயிற்சி முகாம் !

Udhaya Baskar

தமிழகத்தில் திறந்தவெளி கூட்டங்கள் நடத்த அனுமதி

Admin

அழகிரி கட்சி துவங்கினால் பாஜக ஆதரவு

Admin

Leave a Comment