யானையின் காதில் தீ வைத்த கொடூரம்

Share

குடியிருப்பு பகுதிக்குள் வந்த யானையின் காதில் தீ வைத்ததால், சிகிச்சை பலனின்றி யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே ஆண் யானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் வருவதை வழக்கமாக வைத்திருந்தது, இந்நிலையில் அந்த யானையின் காதில் சிலர் தீப்பந்தம் கொண்டு தீ வைத்துள்ளனர். அதில், யானையின் இடது காதில் பலத்த தீ காயம் ஏற்பட்டதால், காதின் ஒரு பகுதி அழுகி அறுந்தும் விழுந்துள்ளது. தொடர்ந்து, யானைக்கு இரண்டு நாட்களாக கடும் ரத்த போக்கு ஏற்பட்டதால், சிகிச்சை அளித்தும் கூட யானை சோர்வுடன் காணப்பட்டது. இதனால் காயமடைந்து யானையை முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்த வனத்துறையினர் யானையை லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் எவ்வளவு போராடியும் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.


Share

Related posts

திருக்கோவில் டிவியின் அரசாணை வெளியீடு

Admin

கல்லூரிகளில் ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்

Udhaya Baskar

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை – சென்னை வானிலை ஆய்வு மையம்

Admin

மே 15 – தமிழக இளைஞர்களுக்கு சுயதொழில் பயிற்சி முகாம் !

Udhaya Baskar

ஓபிசி மசோதா திருத்தம் – மக்களவையில் நிறைவேறியது

Udhaya Baskar

7 உறுதி மொழிகள் மக்கள் மனதில் பதிய வையுங்கள் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

Udhaya Baskar

மே 24க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படும் நிலை வராது – முதல்வர் நம்பிக்கை

Udhaya Baskar

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் துவக்கம்

Admin

பொன்னை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு

Udhaya Baskar

குன்னூரில் தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசின் அனுமதி வேண்டும் – மா.சுப்பிரமணியன்

Udhaya Baskar

அண்ணா பல்கலை. துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ்

Udhaya Baskar

Leave a Comment