மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதிகள்

Share

மக்கள் நீதி மயத்தின் தலைவரான கமலஹாசன் தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் நடக்கவிருக்கிறது இதனையொட்டி பல கட்சிகள் தங்களுடைய பிரச்சாரத்தை துவங்கியுள்ளன. இதைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமலஹாசன் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற தலைப்புடன் இந்த வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளன: அதில்,

  • தமிழகமும், தமிழக மக்களும் உலகத்தரம் வாய்ந்த அரச நிர்வாகத்தை பெற்றிடும் வகையில் கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள் முதல், முதலமைச்சர் அலுவலகம் வரை காகிதங்களற்ற அலுவலகங்களை அறிமுகப்படுத்துவோம்.
  • இணையவெளியில் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் தேவையான அனைத்து பாதுகாப்புகளையும் உரிமைகளையும் பெரும்வகையில் எங்களது அரசாங்கம் செயல்படும். அரசு சார்ந்து மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும், ஆணைகளையும், அனுமதிகளையும் தங்களின் கைபேசியில் பெறும்வண்ணம் எங்களது இணையவழி சேவை இயங்கும்.
  • சூழலியல் சுகாதார மேம்பாடு என்பது எங்கள் அரசின் முழுமுதற் கொள்கைகளில் ஒன்றாக அமையும். அதற்கான அனைத்து வழிமுறைகளும் ஆராயப்பட்டு, சாத்தியமானவை உடனடியாக செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.

Share

Related posts

சென்னை ஐஐடி விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை

Admin

வாட்ஸ்ஆப்பில் Archived Chats Poster வசதி

Udhaya Baskar

வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் – நீதிபதிகள் வலியுறுத்தல்

Admin

சென்னை வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

Admin

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நூதான ஆர்ப்பாட்டம்: சமக மகளிர் அணியினர்

Admin

தமிழகத்தில் பஸ், ரயில் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கும்

Udhaya Baskar

கனவு ஹீரோக்களின் ரியல் மார்க்ஸ் ! சாய்பல்லவி ஃபர்ஸ்ட் ! ரவிதேஜா லாஸ்ட் !

Udhaya Baskar

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர் மீண்டும் கைது

Admin

சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் சேவை அதிகரிப்பு

Admin

மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்

Udhaya Baskar

தடுப்பூசி போட்டாதான் ரயிலில் அனுமதி; மராட்டிய அரசு அதிரடி

Udhaya Baskar

புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட அதிகாரிகள் குழு அமைப்பு: மத்திய அரசு

Admin

Leave a Comment