தேர்தல் செலவுகள் வரம்பு அதிகரிப்பு: தேர்தல் ஆணையம்

Share

தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் செய்யும் செலவின் வரம்பை தேர்தல் ஆணையம் 10% அதிகரித்துள்ளது.

தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் செய்யும் செலவின் உச்சவரம்பை அதிகரிக்கக் கோரி அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. அந்த கோரிக்கையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் வேட்பாளரின் செலவுக்கான வரம்பை 10% வரை அதிகரித்துள்ளது. இந்த அறிவிப்பு நேற்று வெளியாகி உள்ளது. அதன்படி இனி மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ரூ.77 வரை செலவு செய்யலாம். அதைப் போல் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ரூ.30 லட்சம் வரை செலவு செய்யலாம்.” என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


Share

Related posts

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

Udhaya Baskar

மீண்டும் 5 காசு உயர்ந்தது முட்டை விலை!

Udhaya Baskar

ஊருக்கே உணவு அளித்தவர்கள் பட்டினி… உதவிக்கரம் நீட்டிய சமையல் கலைஞர்கள்

Udhaya Baskar

போலீஸ் போல் நடித்து 2.25 லட்சம் அபேஸ் ! கோழி சம்பாதித்து கொடுத்த பணம் பறிபோனது !

Udhaya Baskar

ஏற்றுமதி நிறுவனங்கள் திறப்பால் கொரோனா அதிகரித்துவிடக்கூடாது – ராமதாசு

Udhaya Baskar

புதிதாக உருவாக்கப்படும் மனை பிரிவுகளுக்கு புதிய கட்டுப்பாடு

Admin

கொரோனா நோயர்களின் இறப்புச் சான்றில் சரியான காரணத்தை குறிப்பிட வேண்டும்!

Udhaya Baskar

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் !

Udhaya Baskar

மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

Udhaya Baskar

திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை

Udhaya Baskar

இளவரசி, சுதாகரன் சொத்துகள் அரசுடமையாகின – தஞ்சை ஆட்சியர்

Udhaya Baskar

மனைவி இயற்கை எய்தினார்! தேம்பி அழுத ஓஎபிஎஸ்சுக்கு ஸ்டாலின் ஆறுதல்!

Udhaya Baskar

Leave a Comment