இளவரசி, சுதாகரன் சொத்துகள் அரசுடமையாகின – தஞ்சை ஆட்சியர்

Share

தஞ்சை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சில சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் இளவரசி, சுதாகரனின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தஞ்சை மாவட்டம் வ.உ.சி. நகரில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 3 வீட்டு மனைகள் அரசுடமை ஆனதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 800 ஏக்கர் ரிவர்வே அக்ரோ ப்ராடக்ட் பிரைவேட் லிமிடெட் இடத்தை தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் அரசுடமை ஆக்கினார்.


Share

Related posts

நீட் தேர்வு : வாக்குறுதியை நிறைவேற்றுவது திமுக அரசின் கடமை!

Udhaya Baskar

வாக்குறுதி நிறைவேற்றிவிட்டேன்! வாழ்த்துவீர்களா தலைவரே! – MKS

Udhaya Baskar

தி.மு.க., கூட்டணி கட்சிகள் 18ல் உண்ணாவிரதம்

Admin

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் துவக்கம்

Admin

இனி காவலர்களுக்கும் விடுமுறை

Rajeswari

சென்னைக்கு வெள்ள ஆபத்து – இராமதாசு

Udhaya Baskar

மலைவாழ் மக்களுக்கு மளிகைப் பொருட்கள்!

Udhaya Baskar

11 மாவட்டங்களில் ஒருசில தளர்வுகள் மட்டுமே அனுமதி…

Udhaya Baskar

அரையாண்டு தேர்வை ரத்து செய்ய பள்ளி கல்வித்துறை முடிவு

Admin

என்டிடிவி நிறுவனர்களுக்கு ரூ. 27 கோடி ரூபாய் அபராதம்

Admin

கொரோனா 3ம் அலை குழந்தைகளை காக்க நடவடிக்கை

Udhaya Baskar

தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வர் முடிவு செய்வார்: அமைச்சர்

Admin

Leave a Comment