புதிய தேசிய கல்விக் கொள்கை – தமிழக அரசு நாளை ஆலோசனை

Tamilnadu_Secretariat
Share

தமிழகத்தில் புதிய தேசிய கல்வி கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் திங்களன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

34 ஆண்டுகளாக அமலில் உள்ள கல்விக் கொள்கைக்கு மாற்றாக புதிய கல்வி கொள்கையை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அந்த புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை செயலாளர், அதிகாரிகளுடன் அமைச்சர் கே.பி. அன்பழகன் திங்கட்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவர் சந்தித்து இதுகுறித்து பேசவுள்ளார். இந்த சந்திப்புக்கு பின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் இதுகுறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தி தமிழக அரசின் நிலைப்பாட்டை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Share

Related posts

கொரோனா ஆபத்து முழுவதும் நீங்கவில்லை – சென்னை மாநகராட்சி

Admin

கொரோனா இருந்தா நீங்களே டாக்டர் ஆகிடாதீங்க, ஆஸ்பத்திரிக்கு வாங்க !

Udhaya Baskar

கொரோனாவை குணப்படுத்தும் லேகியம்! ஆந்திராவில் இலவசம்!

Udhaya Baskar

பூந்தமல்லி புறவழிச்சாலை – திருமழிசை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடக்கம்

Admin

கொரோனா தடுப்பூசி குறித்து பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை – முதலமைச்சர்

Admin

திருக்கோயில் பணியாளர்களை நிரந்தரமாக்குக – ஈபிஎஸ்

Udhaya Baskar

மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற கபடி வீரர்கள்

Udhaya Baskar

Udhaya News உங்கள் செல்போனில்!

Udhaya Baskar

நவம்பர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Rajeswari

எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டும் – ரஜினி

Udhaya Baskar

நவம்பர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Udhaya Baskar

இனி காவலர்களுக்கும் விடுமுறை

Rajeswari

Leave a Comment