பறவை காய்ச்சல் எதிரொலி: முட்டை விலை குறைவு

Share

பறவைக் காய்ச்சல் பாதிப்பால் மூட்டை விலையும், கறிக்கோழி விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

பறவை காய்ச்சல் காரணமாக மக்களிடையே முட்டை வாங்குவதும் குறைந்துள்ளது, இதனால் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம், அதனுடைய தலைவர், மருத்துவர் பி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

பறவைக் காய்ச்சல் பாதிப்பால் வரும் நாட்களில் முட்டை விலையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பண்ணையார்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் முட்டை 40 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பண்ணையாளர்கள் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப முட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம் எனவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் பாதிப்பால் கோழி விற்பனையும் மந்தமடைந்துள்ளதால் கறிக்கோழி விலையும் குறைக்க முடிவு செய்யப்பட்டு, விற்பனைக்கு அனுப்பப்படும் முட்டை கோழிகள் கிலோ ரூ.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.


Share

Related posts

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டிப்பு !

Udhaya Baskar

ரயில் டிக்கெட்டில் சலுகையை நீக்காதே! நடைமேடை கட்டணத்தை வாபஸ் பெறு!

Udhaya Baskar

தாலிதான் எனக்கு வேலி-வெள்ளைப் புடவையுடன் வனிதா செல்ஃபி!

Udhaya Baskar

பள்ளிக்கூடம் கட்ட நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டி

Admin

திருச்சியில் ஆகஸ்டு 4 மின்தடை ! எங்கெங்கு தெரியுமா?

Udhaya Baskar

குக்கிராமத்திற்கும் தடையில்லா மின்சாரம் ! திமுக அமைச்சர் ஏற்பாடு !

Udhaya Baskar

புதிய கட்டிடப்பணியை திமுக எம்எல்ஏ திடீர் ஆய்வு ! பரபரப்பு!

Udhaya Baskar

கீழமை நீதிமன்றங்கள் முழு அளவில் இயங்க அனுமதி

Admin

வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை : முதல்வர் விளக்கம்

Admin

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Admin

எந்த நேரத்திலும் சுதாகரன் விடுதலை – சிறைத்துறை

Admin

வாக்குறுதி நிறைவேற்றிவிட்டேன்! வாழ்த்துவீர்களா தலைவரே! – MKS

Udhaya Baskar

Leave a Comment