முட்டை விலை தொடர்ந்து உயர்வு – கோழிகள் ஏக்கம்

Share

நாமக்கல் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.4.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தேவை அதிகரித்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் 3 நாட்களில் 70 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தகவல்

முட்டை விலை தொடர்ந்து அதிகரிப்பால் வியாபாரிகளுக்கு மட்டுமே பயன் அடையாமல் தாங்களும் ஆரோக்கியமாக இருக்க அதிக தீவணம் வழங்குமாறு நாமக்கல் பண்ணையில் முட்டையிடும் கோழியினங்கள் ஏக்கத்துடன் கேட்டுக் கொண்டதாக தகவல்


Share

Related posts

Cool தோனிக்கு கொரோனா இல்லை – துபாய் புறப்படுகிறார் !

Udhaya Baskar

பால் முகவர்களுக்கு சு.ஆ.பொன்னுசாமி அறிவுறுத்தல்

Udhaya Baskar

மழலையர் ஆரோக்கியத்திற்கு அங்கன்வாடி மையம்! விஜயதாரணிக்கு பாராட்டு!

Udhaya Baskar

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ! விரைவில் முதல்வர் அறிவிப்பு!

Udhaya Baskar

நாளை முதல் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதி

Udhaya Baskar

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 8 மாதம் வரை அந்த எதிர்ப்பு சக்தி இருக்கும்

Admin

ஒலிம்பிக்கில் வென்றால் ரூ.3 கோடி – அரசுக்கு பத்திரிகையாளர் சங்கம் நன்றி

Udhaya Baskar

‘கோவாக்சின்’ மூன்றாம் கட்ட பரிசோதனை சென்னையில் துவக்கம்

Udhaya Baskar

முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார். ஆதாரங்களை வெளியிட்ட நடிகை!

Udhaya Baskar

வரதட்சனை தராத பெரிய வீடு! சின்ன வீட்டில் தொழிலதிபர்! பளார்! பளார்! பளார்!

Udhaya Baskar

கொடைக்கானல் – மூன்று பூங்கா தோட்டங்களை மூட உத்தரவு.

Udhaya Baskar

தமிழகம் வருகிறது தேர்தல் கமிஷன் உயர்மட்டக்குழு

Admin

Leave a Comment