சென்னை இறைச்சி கடைகள் தீவிர கண்காணிப்பு

Share

பறவை காய்ச்சல் எதிரொலியாக சென்னையில் இறைச்சி கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து கால்நடை துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், பறவை காய்ச்சல் காரணமாக மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள கோழி இறைச்சி கடைகள் மண்டலம் வாரியாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது என்றும், இந்த கடை உரிமையாளர்களுக்கு, நோய்வாய்பட்ட கோழிகள் அல்லது வாத்துகள் இருந்தால் அதுகுறித்து உடனடியாக மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்குமாறும், அவ்வாறான கோழி இறைச்சிகளை விற்பனை செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Share

Related posts

கொரோனா இருப்பதை வீட்டிலேயே கண்டறியும் புதிய கருவி

Udhaya Baskar

சென்னையிலிருந்து ரேணிகுண்டாவுக்கு இனி ஒன்றரை மணி நேரத்தில் பயணம் செய்யலாம்

Admin

தமிழகத்தில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து

Udhaya Baskar

எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டும் – ரஜினி

Udhaya Baskar

இ.பாஸ் – தமிழகத்தில் புதிய தளர்வுகள்

Udhaya Baskar

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.962 கோடி பணப்பலன்

Admin

2000 ரூபாயை நம்பி ஐந்து வருடத்தை அடகு வைக்க வேண்டாம்

Admin

இனி ஆகஸ்ட் 7 தேசிய ஈட்டி எறிதல் தினம்; நீரஜ் சோப்ரா நன்றி

Udhaya Baskar

கொரோனா எதிரொலி: ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ஒத்திவைப்பு

Admin

தங்கம் விலை ரூ.200 உயர்வு

Udhaya Baskar

செம்பரம்பாக்கம் ஏரியின் தண்ணீர் இருப்பு 10.85 டி.எம்.சி. ஆக உயர்வு

Admin

தேர்தல் ஆணையத்தின் புதிய முறையை எதிர்த்து திமுக வழக்கு

Admin

Leave a Comment