துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

Share

உடல்நலக்குறைவு காரணமாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும், கட்சி பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்று வந்தார். இந்நிலையில், இன்று அவருக்கு மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவிக்கையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை குறித்து முழு விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றனர்.


Share

Related posts

தாலிதான் எனக்கு வேலி-வெள்ளைப் புடவையுடன் வனிதா செல்ஃபி!

Udhaya Baskar

48 மணிநேரத்தில் மழை ! வாங்கிவிட்டீர்களா குடை?

Udhaya Baskar

புதிய கட்சி துவக்குகிறார் விஜய் தந்தை?

Admin

கூப்பிட்டால் வருவேன் ! வாக்குறுதி தந்த பெண் கவுன்சிலருக்கு செக்ஸ் டார்ச்சர் !

Udhaya Baskar

எந்த நேரத்திலும் சுதாகரன் விடுதலை – சிறைத்துறை

Admin

உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து – ஜனநாயகம் போற்றுகின்ற தீர்ப்பு

Udhaya Baskar

மே மாத மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிட்டு செலுத்தலாம்

Udhaya Baskar

ஜூன் 21ம் தேதிக்கு பிறகே பேருந்து சேவை – தமிழக அரசு

Udhaya Baskar

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்

Admin

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை – சென்னை வானிலை ஆய்வு மையம்

Admin

தமிழகத்தில் ஜனவரி 19ல் பள்ளிக்கூடங்கள் திறப்பு

Admin

பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்களாக 2 இடங்கள் தேர்வு

Admin

Leave a Comment