மருத்துவ மனையிலிருந்து புறப்பட்டார் துரைமுருகன்

Share

திமுக பொதுச் செயலர் துரைமுருகன், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு சென்னை புறப்பட்டு சென்றார்.

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற தமிழக சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக் குழு தலைவராக உள்ள துரைமுருகன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, தென்னூர் பட்டாபிராமன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாலையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று கார் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.


Share

Related posts

தி.மு.க.,வில் இருந்து அழைப்பு வரவில்லை – மு.க.அழகிரி

Admin

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…

Admin

பொன்னியின் செல்வனும், வந்தியத்தேவனும் ! PS1 படத்தின் அப்டேட்!

Udhaya Baskar

புரெவி புயல் பாதிப்பு: மதிப்பீடு செய்ய மத்திய குழு தமிழகம் வருகை

Admin

கூப்பிட்டால் வருவேன் ! வாக்குறுதி தந்த பெண் கவுன்சிலருக்கு செக்ஸ் டார்ச்சர் !

Udhaya Baskar

கனவு ஹீரோக்களின் ரியல் மார்க்ஸ் ! சாய்பல்லவி ஃபர்ஸ்ட் ! ரவிதேஜா லாஸ்ட் !

Udhaya Baskar

மே 15 – தமிழக இளைஞர்களுக்கு சுயதொழில் பயிற்சி முகாம் !

Udhaya Baskar

பாலிவுட் பிரபலத்திற்கு புற்றுநோய் ! ரசிகர்கள் அதிர்ச்சி !

Udhaya Baskar

விரைவில் திமுக ஆளுங்கட்சியாக மாறும்: மு.க. ஸ்டாலின் பேச்சு

Admin

அரசலாற்றில் அடிப்படை வசதிகள் வேண்டும்! காரைக்கால் மக்கள் கோரிக்கை!

Udhaya Baskar

பல் மருத்துவ மாணவி படுகொலை; கொலையாளியும் தற்கொலை

Rajeswari

பணத்தை மட்டுமே நம்பியதால் அதிமுக தோல்வி – கே.சி.பி. குற்றச்சாட்டு

Udhaya Baskar

Leave a Comment