டிராகன் பழத்தின் புதிய பெயர் கமலம்

Share

டிராகன் பழத்தை, கமலம் என பெயர் மாற்றம் செய்து குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தில், கட்ச், நவஸ்ரீ மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில் டிராகன் பழம் அதிகமாக பயிரிடப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த பழத்தின் பெயரை மாற்ற அந்த மாநில அரசு முடிவு செய்தது. தொடர்ந்து, இது தொடர்பாக பரிசீலனை செய்த அம்மாநில அரசு, ‛டிராகன்’ பழத்திற்கு கமலம் என பெயர் சூட்டியுள்ளது.


Share

Related posts

கான்கிரீட் காடுகளிலும் வளரும் மூலிகை செடிகள்!!!

Udhaya Baskar

கொரோனாவை குணப்படுத்தும் லேகியம்! ஆந்திராவில் இலவசம்!

Udhaya Baskar

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க ஒப்புதல்

Admin

வனத்தில் யானை-யை ரசித்துப் பார்த்த புலி

Admin

உத்திரபிரதேச அரசின் அதிரடி உத்தரவால் மருத்துவர்கள் அதிர்ச்சி

Admin

என்டிடிவி நிறுவனர்களுக்கு ரூ. 27 கோடி ரூபாய் அபராதம்

Admin

சிவில் சர்வீஸ் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு?

Admin

தனிநபர் வருமானத்தில் வங்கதேசம் இந்தியாவை முந்தியுள்ளது!

Udhaya Baskar

படகு சவாரிக் கட்டணம் குறைப்பு; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

Udhaya Baskar

தடுப்பூசி போட்டாதான் ரயிலில் அனுமதி; மராட்டிய அரசு அதிரடி

Udhaya Baskar

ஏர் இந்தியா இணையதளத்தில் சைபர் தாக்குதல்

Udhaya Baskar

அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால் பொதுமக்கள் கவலை

Admin

Leave a Comment