நவம்பர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Share

தமிழகத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு வசதியாக நவம்பர் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதன்மூலம் வாக்காளர்கள் தங்களுடைய பெயர், முகவரி மற்றும் வயதில் மாற்றம் இருந்தால், திருத்திக்கொள்ளலாம். இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவிக்கையில் ஜனவரி 1-ம் தேதி நாளைக் கணக்கிட்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி நவம்பர் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், நவம்பர் 30ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் பெயரை பதிவு செய்யவோ, பெயர் நீக்கவோ, திருத்தம் மேற்கொள்ளவோ, முகவரி மாற்றம் செய்யவோ அணுகலாம்.

வாக்காளர்களின் விவரங்களை திருத்தம் செய்ய டிசம்பர் 20ம் தேதி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் ஜனவரி 5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Share

Related posts

யானையின் காதில் தீ வைத்த கொடூரம்

Admin

காதல் பிரச்சினை: 2 சிறுமிகளை கடத்திச்சென்ற என்ஜினீயரிங் மாணவர் கைது

Admin

கொரோனா தடுப்பூசி குறித்து பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை – முதலமைச்சர்

Admin

கோவை ஆர்டிஓ சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு

Admin

புதிய கட்சி துவக்குகிறார் விஜய் தந்தை?

Admin

சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 5000 காவலா்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

Admin

சாலையில் காய்கறி வாங்கலாம் ! சிம் கார்டு வாங்காதீர்கள்!

Udhaya Baskar

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாமை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்

Admin

ஆவினில் முறைகேடு! முழுமையான விசாரணை தேவை – பால் முகவர் சங்கம்

Udhaya Baskar

பாதத்தில் எரிச்சல் ஏற்படுகிறதா? உங்களுக்கான தீர்வு !

Udhaya Baskar

சட்டப்பேரவை தேர்தல்: அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கீடு

Admin

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…

Admin

Leave a Comment