டாக்டர் சாந்தாவிற்கு பாரத ரத்னா வழங்க கோரிக்கை

Share

புற்றுநோய் பாதிப்பில் இருந்து ஏழைகளை மீட்பதற்காக வாழ்நாள் முழுவதும், தன்னலமற்ற சேவை வழங்கிய புற்றுநோய் மைய தலைவர் டாக்டர் சாந்தாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, அனைத்து டாக்டர்கள் சங்கத்தினர் தெரிவிக்கையில், டாக்டர் சாந்தா நினைத்திருந்தால், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையால், ஒரு செல்வந்தராக வாழ்ந்திருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல், வாழ்நாள் முழுவதும் ஏழைகளுக்கு சேவை செய்திட அர்ப்பணித்து விட்டார். அவரின் இறுதி மூச்சு வரை, மிக எளிமையாக வாழ்ந்தவர். தன் வாழ்நாளை பொதுமக்களுக்கு சேவை செய்வதில் கழித்த அவருக்கு, மத்திய அரசு, ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்றனர்.


Share

Related posts

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பு

Admin

2021 ஜனவரியில் ஜெயலலிதா நினைவிடம் அரசிடம் ஒப்படைக்கப்படும்- பொதுப்பணித்துறை

Admin

எல்லோர்க்கும் எல்லாம் என்பதே இலட்சியம் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு

Udhaya Baskar

இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அரசு ஊதியம்- கமல்ஹாசன்

Admin

சென்னையிலிருந்து ரேணிகுண்டாவுக்கு இனி ஒன்றரை மணி நேரத்தில் பயணம் செய்யலாம்

Admin

ஆகஸ்ட் 17 மின்தடை – எங்கெங்கு தெரியுமா?

Udhaya Baskar

டுவிட்டர் டிரேண்டிங்கில் இந்தியாவில் உலகின் பெரிய தடுப்பூசி திட்டம்

Admin

கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்த்குமார் உடல்நிலை கவலைக்கிடம்!

Udhaya Baskar

திரையரங்குள் 100 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி

Admin

கட்சி தொடங்கி 24 மணி நேரத்தில் ஆட்சி அமைக்க முடியுமா?- மு.க.ஸ்டாலின்

Admin

மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதிகள்

Admin

Leave a Comment