2000 ரூபாயை நம்பி ஐந்து வருடத்தை அடகு வைக்க வேண்டாம்

Share

தமிழக மக்கள் 2000 ரூபாய்க்காக 5 வருடத்தை அடகு வைத்துவிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார் பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை.

விவசாய மசோதாவின் நன்மைகள் குறித்து கோவை மாவட்டம் கருத்தம்பட்டியில் பேசிய பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது: தமிழக மக்கள் 2000 ரூபாயை நம்பி 5 ஆண்டுகளை அடகு வைத்து விடக்கூடாது. தமிழக மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் 2000 ஆக தருவதுதான் தமிழக அரசியலின் தந்திரம் என்றும், மக்கள் இதைப் புரிந்து கொண்டு பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


Share

Related posts

Test

Udhaya Baskar

எடப்பாடி பேச்சுக்கு துரைமுருகன் பதிலடி

Admin

இந்தியாவிலேயே நெசவாளர்களுக்கு வீடு வழங்கிய அரசு தமிழக அரசு தான்: முதல்வர்

Admin

செப்.1 முதல் தமிழகத்தில் நூலகங்கள் திறப்பு ! படிப்பாளிகள் மகிழ்ச்சி !

Udhaya Baskar

மோடி மஸ்தான் வேலைகள் தமிழகத்தில் பலிக்காது – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

திருக்கோவில் டிவியின் அரசாணை வெளியீடு

Admin

முன்னாள் அமைச்சர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு

Udhaya Baskar

வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..!

Udhaya Baskar

பள்ளிகள் திறப்பு: முதலமைச்சர் விளக்கம்

Admin

சென்னையில் புத்தாண்டு கொண்டாட தடை

Admin

சுங்கச்சாவடிகளில் கட்டாயமாகிறது பாஸ்டேக்

Admin

ஒலிம்பிக்கில் வென்றால் ரூ.3 கோடி – அரசுக்கு பத்திரிகையாளர் சங்கம் நன்றி

Udhaya Baskar

Leave a Comment