சீன நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம் – அமெரிக்க எச்சரிக்கை

Share

சீன நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம் என்று அமெரிக்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பத்திலிருந்தே சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் முதலீடு செய்யும் அமெரிக்க பங்குதாரர்கள் சீன நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டு வருவதாக அமெரிக்கா தற்போது தெரிவித்துள்ளது. மேலும் ஹுவவே டெக்னாலஜிஸ், சைனா ஸ்பேஸ்சாட், சைனா ஸ்டேட் ஷிப்ட் பில்டிங் கார்ப்பரேஷன், போன்ற பல சீன நிறுவனங்களின் பங்குகளை அமெரிக்க முதலீட்டாளர்கள் வாங்க வேண்டாம் என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.


Share

Related posts

புயலால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் – முதல்வர்

Admin

வட்டியை ரத்து செய்தால் வங்கிகளுக்கு பெரிய இழப்பு ஏற்படும் – மத்திய அரசு

Admin

புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி

Admin

கொடைக்கானல் – மூன்று பூங்கா தோட்டங்களை மூட உத்தரவு.

Udhaya Baskar

அரியலூருக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டல்கள் ! உயிர்காக்க உதவியது இந்தோனேசியா தமிழ்ச்சங்கம்!

Udhaya Baskar

கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ சவால்

Admin

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.962 கோடி பணப்பலன்

Admin

அரசு ஊழியர்களுக்கு தற்காலிக சிறப்பு மிகை ஊதியம் – தமிழக அரசு

Admin

பெண்கள் சுயதொழில் செய்ய இலவச பயிற்சி

Udhaya Baskar

புதிய அமைச்சர்களின் இலாக்காக்கள் விவரம்

Udhaya Baskar

ரயில்கள் தாமதம் -பொங்கியெழுந்த பொன்னேரி மக்கள்

Rajeswari

கணவன் மனைவி குத்துச் சண்டை! பால்கனி சரிந்து விழுந்தது!

Udhaya Baskar

Leave a Comment