தி.மு.க.வுக்கு தக்கபாடம் புகட்டவேண்டும் – முதல்வர்

Share

தி.மு.க.வுக்கு தக்கபாடம் புகட்டவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களிடம் கேட்டு கொண்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்ச்சாரத்தில் பேசிய அவர், பொய் பிரசாரத்தின் மூலம் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வரத்துடிக்கும் தி.மு.க. வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும், மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தொடர எங்களது வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யவேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.


Share

Related posts

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…

Admin

புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்கள்- துரைமுருகன் கண்டனம்

Udhaya Baskar

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பயிற்சி பெற்ற 1 லட்சம் பேர் தயார்

Admin

தமிழக அமைசரவையில் பாஜக இடம் பெறும்: எல் முருகன்

Admin

புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட அதிகாரிகள் குழு அமைப்பு: மத்திய அரசு

Admin

மனைவி இயற்கை எய்தினார்! தேம்பி அழுத ஓஎபிஎஸ்சுக்கு ஸ்டாலின் ஆறுதல்!

Udhaya Baskar

அதிமுகவில் 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு – கே.பி.முனுசாமி

Admin

புத்தாண்டு நள்ளிரவில் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கைது

Admin

போலீஸ் போல் நடித்து 2.25 லட்சம் அபேஸ் ! கோழி சம்பாதித்து கொடுத்த பணம் பறிபோனது !

Udhaya Baskar

எஸ்ஐ தேர்வுக்கான உத்தேச பட்டியலுக்கு இடைக்கால தடை

Admin

சசிகலா விடுதலையால் அரசியலில் மாற்றம் ஏற்படாது: முதல்வர்

Admin

Leave a Comment