திமுக மாநில மருத்துவ அணி கூட்ட தீர்மானங்கள்

dmk_AnnaArivalayam
Share

திமுக மாநில மருத்துவ அணி கூட்டம் 2.8.2020 அன்று காணொலி காட்சி வாயிலாக டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா தலைமையிலும், டாக்டர் கனிமொழி என் .வி.என் சோமு முன்னிலையிலும் நடைபெற்றது. .இக்காணொலி கூட்டத்தில் துணை தலைலர்டாக்டர் செந்தில்நாதன் , மாநில துணைச்செயலாளர்கள் டாக்டர் A.T. அரசு MLA, டாக்டர். வல்லபன், டாக்டர் . சேகர், டாக்டர். கோகுல் கிருபா சங்கர் , டாக்டர். ராஜேஸ்வரி டாக்டர் அருண் அவர்களும், மற்றும் மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர்கள் பங்கேற்றனார்

இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது . கழகத்தலைவர் அவர்கள் அண்மையில் அகில இந்தியளவில் இட ஓதுக்கீடு வழங்கிட வேண்டும் என நீதிமன்றத்தை நாடி வெற்றி வாகை சூடிய சமுநீதி பாதுகாவலாராக கழகத்தலைவர்கள் அவர்களுக்கு பாராட்டு , கொரானா தொற்று சோவையில் ஈடுபட்டு. மரணம் அடையும் தனியார் மருத்துவமனைகளில்பணிபுரியும் மருத்துவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கிடவும், கொரோனா தொற்றறை கட்டுபடத்த தவறிய மாநில அரசை கண்டித்தும் , நீட் தேர்வை இரத்து செய்திடவும், முத்தாய்ப்பாக தமிழினத்தலைவர் 7.8 .2020 நினைவு நாள் சமுதாயத்தில் விளிம்பில் உள்ள மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிடவும் என பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .


Share

Related posts

கள்ளக்காதலனின் மனைவியை பழிவாங்க மோட்டார் சைக்கிளை எரித்த பெண்

Admin

மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்

Udhaya Baskar

2000 ரூபாயை நம்பி ஐந்து வருடத்தை அடகு வைக்க வேண்டாம்

Admin

8 மாநிலத்திற்கு புதிய ஆளுநர்கள்

Udhaya Baskar

ஏடிஎம்ல துட்டு இல்லன்னா, எங்களுக்கு டப்பு கொடுக்கணும் – ரிசர்வ் வங்கி கொட்டு

Udhaya Baskar

மேலும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் புகார் !

Udhaya Baskar

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு

Udhaya Baskar

தி.மு.க., கூட்டணி கட்சிகள் 18ல் உண்ணாவிரதம்

Admin

பொன்னை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு

Udhaya Baskar

பள்ளியில் 85% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்!

Udhaya Baskar

பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகி விட்டார்கள் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

பணத்தை மட்டுமே நம்பியதால் அதிமுக தோல்வி – கே.சி.பி. குற்றச்சாட்டு

Udhaya Baskar

Leave a Comment