தடையை மீறி உண்ணாவிரதம்: 2000 பேர் மீது வழக்கு

Share

சென்னையில் தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 2000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி விவசாயிகள் சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஒருநாள் உண்ணா விரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், இந்த போராட்டத்திற்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் திட்டமிட்டபடி இந்த போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 2000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Share

Related posts

தைப்பூச விடுமுறை அறிவித்த முதல்வருக்கு வர்த்தகர் சங்கம் பாராட்டு

Admin

பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் துவங்கியது

Admin

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

Admin

ஏடிஎம்ல துட்டு இல்லன்னா, எங்களுக்கு டப்பு கொடுக்கணும் – ரிசர்வ் வங்கி கொட்டு

Udhaya Baskar

அரியலூருக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டல்கள் ! உயிர்காக்க உதவியது இந்தோனேசியா தமிழ்ச்சங்கம்!

Udhaya Baskar

இனி வாட்ஸ்அப் மூலமும் பணம் அனுப்பலாம்..

Admin

பேரறிவாளன் பரோல் மனு நிராகரிப்பு!

Udhaya Baskar

சாத்தான்குளம் சம்பவத்தை ரீமேக் செய்யும் நியூயார்க் போலீஸ் !

Udhaya Baskar

சிறப்பாக பணியாற்றிய எம்.பி.க்கள் குறித்து கருத்துக்கணிப்பு

Admin

3வது முறையாக பதவி நீடிப்பா? அதிகாரிகள் கடும் எதிர்ப்பு

Admin

பணத்தை மட்டுமே நம்பியதால் அதிமுக தோல்வி – கே.சி.பி. குற்றச்சாட்டு

Udhaya Baskar

வாழைப்பழம் 3,336 ரூபாய் ! கோயம்பேட்டில் அல்ல கொரியாவில்!

Udhaya Baskar

Leave a Comment