தி.மு.க., கூட்டணி கட்சிகள் 18ல் உண்ணாவிரதம்

Share

விவசாயிகளுக்கு ஆதரவாக, சென்னை, வள்ளுவர் கோட்டம் முன், வரும், 18ம் தேதி, தி.மு.க., கூட்டணி கட்சிகளின் எம்.பி., — எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக, தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் அறிக்கையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, டில்லியை முற்றுகையிட்டு, விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகளுக்காக, தி.மு.க., தலைமையில் உள்ள அனைத்து கட்சிகளும் உணர்வுப்பூர்வமாக கூட்டாகவும், தனியாகவும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை ஆதரித்து வரும், 18ம் தேதி, சென்னை, வள்ளுவர் கோட்டம் முன், தி.மு.க., கூட்டணி கட்சிகளின் எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கும், ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Share

Related posts

வீடு கட்டும்போது கண்முன்னே வந்த கடவுள்! கிராம மக்கள் மகிழ்ச்சி!

Udhaya Baskar

ரஜினிகாந்த் திட்டமிட்டபடி 31-ஆம் தேதி புதிய கட்சியை அறிவிப்பாரா?

Admin

குடும்ப கட்டுபாடு செய்யுங்கள் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது

Admin

கோயம்பேடு மார்க்கெட் விரைவில் திறப்பு?

Udhaya Baskar

முதுகுத் தண்டுவடம் பாதித்தோருக்கு மருத்துவ உதவி தேவை!

Udhaya Baskar

பட்டணத்து பணம் வேணாம்! பட்டிக்காட்டு கூழ் போதும் ! மடிக்கணியை வீசிவிட்டு மண்வெட்டியை எடுத்த பட்டதாரி !

Udhaya Baskar

தமிழ்நாடு அரசு 2021-22 பட்ஜெட்

Udhaya Baskar

ஆன்லைன் கல்வியால் மாணவர்கள் தற்கொலை – கனிமொழி கவலை !

Udhaya Baskar

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம்: பிரபல நடிகருக்கு விரைவில் சம்மன்

Admin

விமானக் கட்டணம் உயர்வு; அமெரிக்க மாப்பிள்ளைகள் அதிர்ச்சி!

Udhaya Baskar

புதிய மாவட்டத்துக்கு மயிலாடுதுறை என பெயர் வைத்தால் மட்டும் போதுமா? மு.க.ஸ்டாலின் கேள்வி

Admin

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனை- 33 அரசு அதிகாரிகள் கைது

Admin

Leave a Comment