டிசம்பர் 26 முதல் பொங்கல் பரிசு டோக்கன்கள் விநியோகம்

Share

நியாயவிலை கடைகளில் பெறவிருக்கும் பொங்கல் பரிசுக்கான டோக்கன்கள் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை வீடு வீடாக வினியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான டோக்கன்கள் வரும் 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை வீடு வீடாக விநியோகிக்கப்படும் என்றும், ஒரு நாளைக்கு 200 குடும்பங்களுக்கு மிகாமல் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைகளில் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், பரிசு பொருட்களை வாங்கிய பின் அது குறித்த விபரம் அட்டைதாரர்களின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் எனவும் உணவு பொருள் வழங்கல் துறையின் சுற்றறிக்கை தெரிவித்துள்ளது.


Share

Related posts

கனரா வங்கி மோசடி: ‘யுனிடெக்’ தலைவர் மீது சிபிஐ வழக்கு பதிவு

Udhaya Baskar

லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல் ! சார்பதிவாளர் சஸ்பெண்ட் !

Udhaya Baskar

விரைவில் திமுக ஆளுங்கட்சியாக மாறும்: மு.க. ஸ்டாலின் பேச்சு

Admin

புதியதாக யார் கட்சி தொடங்கினாலும் திமுக கூட்டணிக்கு பாதிப்பில்லை

Admin

தொண்டர்கள் கூட முதல்வராக கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க தான்: முதலமைச்சர்

Admin

டிசம்பர் 23 முதல் மாற்றப்பட்ட நேரத்தில் பயணிக்கும் தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில்

Admin

பட்டணத்து பணம் வேணாம்! பட்டிக்காட்டு கூழ் போதும் ! மடிக்கணியை வீசிவிட்டு மண்வெட்டியை எடுத்த பட்டதாரி !

Udhaya Baskar

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு – மா.சுப்பிரமணியன் அழைப்பு

Udhaya Baskar

தேனியில் பல கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவனம்

Admin

ரஜினிகாந்த் திட்டமிட்டபடி 31-ஆம் தேதி புதிய கட்சியை அறிவிப்பாரா?

Admin

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் – அன்புமணி இராமதாஸ் அறிக்கை

Udhaya Baskar

பயிரை மேய நினைத்த வேலியை வேரோடு பிடுங்குக – சு.ஆ.பொ.

Udhaya Baskar

Leave a Comment