ரே‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் விநியோகம்

Share

பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஜனவரி 4 முதல் ரூ.2,500 பணத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இந்த பொங்கல் தொகுப்பு ஜனவரி 4 முதல் நாளை முதல் ஒவ்வொரு ரே‌ஷன் கடைகளிலும் ரூ.2,500 பணம் மற்றும் பொங்கல் பொருட்கள் கொடுக்கப்பட உள்ளது. காலையில் 100 பேர்களுக்கும், மாலையில் 100 பேர்களுக்கும் பொருட்கள் வழங்க ரே‌ஷன் கடைகளில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ரூ.2,500 ரொக்கப் பணத்தை ரூ.2,000 நோட்டு, ரூ.500 நோட்டு என 2 தாள்களாக பொதுமக்களின் கைகளில் கொடுக்க வேண்டும். கவர்களில் போட்டு கொடுக்கக்கூடாது என ரே‌ஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Share

Related posts

முட்டை விலை தொடர்ந்து உயர்வு – கோழிகள் ஏக்கம்

Udhaya Baskar

பெட்ரோல் விலை: தி.மு.க இரட்டை வேடம் அம்பலம் – அன்புமணி

Udhaya Baskar

முக ஸ்டாலினுக்கு சவால் விடுத்த முதலமைச்சர்

Admin

புக்கிங் செய்த அரை மணி நேரத்தில் சிலிண்டர் டெலிவரி புதிய தட்கல் முறை அறிமுகம்

Admin

கருப்பு பூஞ்சை தொற்று, இன்னொரு ஆபத்தா???

Udhaya Baskar

கேசவானந்த பாரதி மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Udhaya Baskar

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Admin

ஜகமே தந்திர நாயகி வெளியிட்ட கவர்ச்சி போட்டோ !

Udhaya Baskar

வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் – நீதிபதிகள் வலியுறுத்தல்

Admin

கண்தானம் வழங்கிய தமிழக முதலமைச்சர் !

Udhaya Baskar

கலைஞரின் நினைவு நாள் – கழகத்தலைவரின் காணொலி உரை

Udhaya Baskar

கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – மருத்துவர் இராமதாசு

Udhaya Baskar

Leave a Comment