பணம் வாங்கினால் கட்சியிலிருந்து நீக்கம்: ரஜினி எச்சரிக்கை

Share

பணம் வாங்கினால் கட்சியிலிருந்து நீக்கம் செய்ய்படுவீர்கள் என்று ரஜினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அா்ஜூன மூா்த்தியும், மேற்பாா்வையாளரான தமிழருவி மணியனும் கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்து, மாவட்டச் செயலாளா்களை அவ்வப்போது சென்னைக்கு அழைத்து ஆலோசனை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், நிா்வாகிகள் நியமனத்துக்கு மாவட்டச் செயலாளா்களோ, மன்ற நிா்வாகிகளோ யாரிடமும் பணம் பெறக் கூடாது. அப்படி பணம் வாங்குவதாக அறியப்படும் நிா்வாகிகள், கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவா். வேறு கட்சியில் இருப்பவா்களையும் விலைக்கு வாங்கி நியமிக்கக் கூடாது என்று ரஜினி காந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Share

Related posts

பெண் கிடைக்காமல் விரக்தி ! திருநங்கையுடன் திருமணம் ! மாமன் மகன் மணவாளன் ஆன கதை !

Udhaya Baskar

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து!முன்பதிவு செய்துக்கொள்ளலாம்

Udhaya Baskar

எதிர்கட்சிகள் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு

Admin

தனிநபர் வருமானத்தில் வங்கதேசம் இந்தியாவை முந்தியுள்ளது!

Udhaya Baskar

புதியதாக யார் கட்சி தொடங்கினாலும் திமுக கூட்டணிக்கு பாதிப்பில்லை

Admin

கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்த்குமார் உடல்நிலை கவலைக்கிடம்!

Udhaya Baskar

முன்ஜாமீன் மனு தள்ளுபடி… கைதாவாரா முன்னாள் அமைச்சர் மணிகண்டன்???

Udhaya Baskar

முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டாசிங் மறைவுக்கு மருத்துவர் அய்யா இரங்கல்

Admin

அ.இரகுமான்கான் படத்திற்கு திமுக தலைவர் மலரஞ்சலி

Udhaya Baskar

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தீ விபத்து

Admin

மாதர்களுக்கு உகந்த பழம் மாதுளை பழம்

Udhaya Baskar

வாட்ஸ்அப் டைப் அடிக்காமல் மெசேஜ் அனுப்புவது எப்படி?

Udhaya Baskar

Leave a Comment