ரயில் டிக்கெட்டில் சலுகையை நீக்காதே! நடைமேடை கட்டணத்தை வாபஸ் பெறு!

Share

ரயிலில் பயணம் செய்வதற்கான சலுகையை ரத்து செய்ததை கண்டித்து பாலக்கோடு ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகள். மாற்றுத் திறனாளிகளுக்கான ரயில் பயண சலுகைகளை ரத்து செய்யக்கூடாது, மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் மோட்டார் பைக்குகளுக்கு பெட்ரோல் மானிய விலையில் விற்கவேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். மேலும் ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டணத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு ரத்து செய்ய வேண்டும் ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலர் கே.ஜி.கரூரான் தலைமை வகித்தார்.


Share

Related posts

மருத்துவ கழிவுகளை எரித்ததால் மக்கள் அவதி

Admin

தங்கம் விலை ரூ.24 உயர்ந்தது

Udhaya Baskar

கொரோனா தடுப்பூசி குறித்து பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை – முதலமைச்சர்

Admin

சு.ஆ. பொன்னுசாமி தாயார் காலமானார் !

Udhaya Baskar

திருக்கோயில் பணியாளர்களை நிரந்தரமாக்குக – ஈபிஎஸ்

Udhaya Baskar

மோசடி நபர்களிடம் ஏமாறாதீர் என ரயில்வே எச்சரிக்கை

Admin

அரியலூரில் போதைக்காக சானிடைசர் குடித்தவர் பலி! 2 பேருக்கு தீவிர சிகிச்சை

Udhaya Baskar

சென்னை மக்கள் போலீசில் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்கள்

Udhaya Baskar

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை !

Udhaya Baskar

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா

Udhaya Baskar

மதுரை-போடி ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

Admin

64 லட்சம் பேருக்கு வேலை தரவில்லை ! வெளிப்படையாக சொன்ன தமிழக அரசு !

Udhaya Baskar

Leave a Comment