15 அடி நீளப் பாம்பு, பதைபதைத்துப் போன மக்கள், நடந்தது என்ன?

dindigul snake
Share

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி கிராமத்தில் 15 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று கிராமத்திற்கு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பதறிப் போன மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல்க கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் அந்த பாம்பு தனியார் கல்லூரி அருகே உள்ள பாலத்திற்கு அடியில் தஞ்சம் அடைந்தது. பின்னர் பொதுமக்கள் தகவலின் பேரில் மலைப்பாம்பை பிடிக்க ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலர் அண்ணாதுரை தலைமையிலான குழுவினர் வந்தனர்.

அங்கே தனியார் பாலத்திற்கு அடியில் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருப்பதைப் பார்த்த தீயணைப்புத் துறையினர் அதை பிடித்து ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டுவந்தனர். பின்னர் ஒட்டன்சத்திரம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பாச்சலூர் மலைப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் மலைப்பாம்பு விடப்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.


Share

Related posts

வாக்குறுதி நிறைவேற்றிவிட்டேன்! வாழ்த்துவீர்களா தலைவரே! – MKS

Udhaya Baskar

தி.மு.க.வுக்கு தக்கபாடம் புகட்டவேண்டும் – முதல்வர்

Admin

முதல்வர் விவசாயிகள் நலனுக்காக கடனை ரத்து செய்யவில்லை ! தேர்தல் சுயநலத்திற்காகவே ! – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு !

Udhaya Baskar

மாநில உரிமைகள் பறிபோவதை தடுக்க நடவடிக்கை தேவை – இராமதாசு

Udhaya Baskar

போலி நகைகளை மார்வாடிகளிடம் அடகு வைத்தவர் கைது! 21 லட்சம் அபேஸ் செய்தவர் போலீஸ்வசம்!

Udhaya Baskar

தமிழகத்தில் கொரோனா இல்லாத மாவட்டம்

Admin

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்

Rajeswari

உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடிக்கு வரவேற்பு: பாமகவுக்கு கிடைத்த வெற்றி! – இராமதாசு

Udhaya Baskar

5 நாள் திருத்தணி முருகனை தரிசிக்க அனுமதி இல்லை

Rajeswari

குறைந்தது 20 பெண் அமைச்சர்கள் – கமல் உறுதி

Admin

தொரகா ரண்டி அன்னைய்யா ! கமல் டிவிட் !

Udhaya Baskar

திருக்கோவில் டிவியின் அரசாணை வெளியீடு

Admin

Leave a Comment