Cool தோனிக்கு கொரோனா இல்லை – துபாய் புறப்படுகிறார் !

dhoni
Share

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் கேப்டன் தோனிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தமிழக கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. துபாய் செல்ல உள்ள அணியை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது.

கேப்டன் தோனிக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் இரண்டாவது முறையாக நெகட்டிவ் வந்துள்ளது. இதை அடுத்து ஐபிஎல் போட்டிகளில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நாளை மதியம் 1.30 மணி அளவில் துபாய் செல்கின்றனர். விமானத்தில் சென்னை அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் செல்ல உள்ளனர்.

துபாயில் கிரிக்கெட் அணியினருக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் இறுதி நாள் பயிற்சியை இன்று மேற்கொள்கின்றனர்.


Share

Related posts

தமிழகத்தில் திறந்தவெளி கூட்டங்கள் நடத்த அனுமதி

Admin

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Admin

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசம் என்ற வார்த்தையே இருக்காது – சீமான்

Admin

உயர்ந்தது சிலிண்டர் விலை… பொதுமக்கள் அதிர்ச்சி…

Admin

ஆகஸ்ட் 13 தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர்

Udhaya Baskar

ஐநா மனித உரிமை பேரவையில் இந்தியா வலியுறுத்தக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

Udhaya Baskar

அரசு மருவத்துக் கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா பாதிப்புஉறுதி

Admin

ராஜேஷ் கோட்சே மீது நடவடிக்கை தேவை – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

தாயின் சொத்தை அபகரித்த ஊர்க் காவலன் ! வீட்டை இழந்து வீதிக்கு வந்த தாய் !

Udhaya Baskar

ஆசிரியா் இல்லாத கல்லூரிகளுக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: ராமதாஸ்

Admin

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

Admin

களரிபயட்டை தேசிய விளையாட்டாக அறிவித்ததற்கு சத்குரு வாழ்த்து

Admin

Leave a Comment