Popstar தனுஷ்!!! பாராட்டிய சந்தோஷ்…

Share

“இந்தியாவின் மிகச்சிறந்த பாப் இசை கலைஞர்களில் ஒருவர் தனுஷ்” என்று பாராட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

கொடி , வட சென்னை, கர்ணன் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது தொடர்ந்து நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூட்டணியில் ‘ஜகமே தந்திரம்’ உருவாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் ’ஜகமே தந்திரம்’ படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ஜூன் 18-ஆம் தேதி வெளியாகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் ‘ரகிட ரகிட’, ‘புஜ்ஜி’, ’நேத்து’ ‘ஆல ஓல’ என அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தில் தனுஷ் பாடல்கள் எழுதியதோடு பாடியது குறித்தும் சந்தோஷ் நாரயணன் தனுஷை பாராட்டி இருக்கிறார்.

எப்போதும் தனுஷிடம் நான் “நீங்கள் இந்தியாவின் மிகச்சிறந்த பாப் இசை கலைஞர்களில் ஒருத்தர் என கூறுவேன்”,” அதிலும் மிகச்சிறந்தவர்களில் முதன்மையானவர் என்றே சொல்வேன்”. அவர் பாடல்கள் எழுதவும் செய்கிறார். ரௌடி பேபி போன்ற பாடல்களை படைக்கவும் செய்கிறார். இன்றைய தலைமுறையினர் என்ன விரும்புகிறார்கள் என்பது அவரு நன்கு அறிந்துவைத்து இருப்பது தெரிந்திருக்கிறது. ’ஜகமே தந்திரம்’ படத்தின் இசைக்கு அவர் தான் வழிகாட்டி, ஆனால், அதை அவர் கண்டிப்பாக ஒப்புக்கொள்ள மாட்டார். ஆனாலும் அவர் தான் இப்படத்தின் இசைக்கு உந்துதல்” என்று பாராட்டியுள்ளார்.


Share

Related posts

லாக் டவுன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் மூடப்படுகிறதா?

Rajeswari

அரேதா பிராங்க்ளின் எனக்கு இன்ஸ்பிரேஷன் – ஜெனிபர் ஹட்சன்

Udhaya Baskar

கிளைமாக்ஸ் ஷூட்டிங் – கோப்ரா படக்குழு தயார்

Udhaya Baskar

ஏன் தள்ளிப் போகிறது KGF2?

Udhaya Baskar

குழந்தை பெற்றெடுக்கும் மிஷின்தான் பெண்கள் ! நடிகை சர்ச்சை பேட்டி!

Udhaya Baskar

முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டி பி.சி. ஸ்ரீராம் ட்வீட்

Udhaya Baskar

தொரகா ரண்டி அன்னைய்யா ! கமல் டிவிட் !

Udhaya Baskar

ஜகமே தந்திர நாயகி வெளியிட்ட கவர்ச்சி போட்டோ !

Udhaya Baskar

ஆர்.பி. சவுத்ரி மோசடி செய்கிறார் – நடிகர் விஷால்

Udhaya Baskar

ரூ.499 ரீசார்ஜ் செய்தால் டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவசம் – ஜியோ

Udhaya Baskar

எஸ்.பி.பிக்கு பிசியோதெரபி சிகிச்சை!

Udhaya Baskar

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி?

Admin

Leave a Comment