9 மாதங்கள் கழித்து திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க அனுமதி

Share

திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோயில்கள் மீண்டும் செப்டம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்யவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரவும் கோயில் நிர்வாகங்களுக்கு அரசு அறிவுறுத்தியது. ஆனால் கோயில் கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 9 மாதங்கள் கழித்து, திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் மொட்டை அடிக்கவும், காது குத்தவும் விதிக்கப்பட்டு உள்ள தடை தொடரும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.


Share

Related posts

ஒலிம்பிக்ஸ் – ஹாக்கியில் போராடித் தோற்ற மகளிர் அணி

Udhaya Baskar

ஜனவரி 18ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா?

Admin

வரலட்சுமி விரதம் வழிபடும் முறைகள்

Udhaya Baskar

பொன்னியின் செல்வனும், வந்தியத்தேவனும் ! PS1 படத்தின் அப்டேட்!

Udhaya Baskar

பான்கார்டுடன் ஆதாரை இணைக்க ஜூன் 30 வரை அவகாசம்

Udhaya Baskar

4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Admin

தங்கம் விலை ரூ.200 குறைந்தது

Udhaya Baskar

கமல்ஹாசனை வைத்து இயக்கப் போகிறாரா லோகேஷ் கனகராஜ் ?

Udhaya Baskar

ஏன் தள்ளிப் போகிறது KGF2?

Udhaya Baskar

இதயமற்றவர்களே ரூ.2500 உதவித் தொகையை விமர்சிகின்றனர் – அமைச்சர் ஓ.எஸ். மணியன்

Admin

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவேம்: அமைச்சர் உறுதி

Admin

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் பதக்கம்

Rajeswari

Leave a Comment