வெளிநாட்டு வேலைக்காக பணத்தை கொடுத்து ஏமாந்த பெண்

Share

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து பணமோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் வேலை வாங்குவதற்காக, தொலைக்காட்சி விளம்பரத்தில் வந்த தொலைபேசியை தொடர்பு கொண்டு அவர்கள் கேட்டதற்கு ஏற்பார் 47,000 ரூபாயை அனுப்பியதாகவும் பின்னர் அவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை எனவும் சென்னை தரமணியை சேர்ந்த வள்ளி என்பவர் சைபர் க்ரைம் போலீசில் புகாரளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் கடலூரை சேர்ந்த மணிமாறன் மற்றும் சிவானந்தம் ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


Share

Related posts

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்

Udhaya Baskar

பாதிக்கப்பட்ட செய்திதாள்களுக்கு சலுகை தர வலியுறுத்தல்

Admin

2021 ஜனவரியில் ஜெயலலிதா நினைவிடம் அரசிடம் ஒப்படைக்கப்படும்- பொதுப்பணித்துறை

Admin

தாலிபன்களை மிரட்டும் துப்பாக்கி ஏந்திய பெண் கவர்னர்

Udhaya Baskar

MBBS நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழர்களுக்கே வழங்குக – இராமதாசு

Udhaya Baskar

ஆர்.டி.ஓ. மீது கோபம்… ஆட்டோவுக்கு தீ வைத்த ஓட்டுநர் !

Udhaya Baskar

மழை படிப்படியாக குறையும் – வானிலை ஆய்வு மையம்

Admin

புதிய அமைச்சர்களின் இலாக்காக்கள் விவரம்

Udhaya Baskar

பணம் வாங்கினால் கட்சியிலிருந்து நீக்கம்: ரஜினி எச்சரிக்கை

Admin

தமிழ்நாடு வளர சூழல் மண்டலங்களை மறு உருவாக்கம் செய்ய வேண்டும்!

Udhaya Baskar

தமிழ்நாட்டில் மீத்தேன் ஷேல் கேஸ் எடுக்க அனுமதி இல்லை – அமைச்சர் தங்கம் தென்னரசு

Udhaya Baskar

அதிமுகவில் 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு – கே.பி.முனுசாமி

Admin

Leave a Comment