வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தம்… மீண்டும் ஒரு புயலா???

Share

இன்று வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மத்திய கிழக்கு வங்கக்கடல்
மற்றும் வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மேலும் வலுவடைந்து வருகிற 24ஆம் தேதி புயலாக மாறி, மே 26ஆம் தேதி மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு யாஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.


Share

Related posts

திருவாரூரில் தற்காலிக பணியாளர்களுக்கு பணிநியமன ஆணை! அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார் !

Udhaya Baskar

ரேசன் கடைகளில் மீண்டும் பயோ-மெட்ரிக் முறை

Admin

சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் அ.தி.மு.க. அரசு படுதோல்வி என்பது நிரூபணம் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

கிராம சபை கூட்டங்களுக்கு தடை

Admin

பாமக சார்பில் சமூகநீதி வாரம்- G.K மணி

Udhaya Baskar

படகு சவாரிக் கட்டணம் குறைப்பு; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

Udhaya Baskar

பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்களாக 2 இடங்கள் தேர்வு

Admin

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிப்பு

Admin

அரியலூரில் போதைக்காக சானிடைசர் குடித்தவர் பலி! 2 பேருக்கு தீவிர சிகிச்சை

Udhaya Baskar

அதிகம் இல்லை ஜெண்டில்மென்! உங்கக் கடன் ரூ.2.63 லட்சம்தான்!

Udhaya Baskar

சென்னையில் நாளை முதல் பஸ் பாஸ் விநியோகம் !

Udhaya Baskar

பயிரை மேய நினைத்த வேலியை வேரோடு பிடுங்குக – சு.ஆ.பொ.

Udhaya Baskar

Leave a Comment