சென்னைதான் எனக்குப் பிடிச்ச ஊரு ! சிஎஸ்கே வீரர் புகழாரம் !

Share

தன்னுடைய சொந்த ஊரை விட சென்னையில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தீபக் சாஹர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் என்றாலே சேப்பாக்கம் களைகட்டி இருக்கும். ஆனால் இந்தமுறை போட்டிகள் துபாயில் நடப்பதால் சென்னை ரசிகர்கள் ஏமாற்றத்துடன் உள்ளனர். சென்னையை மிஸ் செய்வதாக சென்னை அணி வீரர்களும் தெரிவித்துள்ளனர். அண்மையில் பயிற்சிக்காக சென்னை வந்த சிஎஸ்கே அணியினர் சில நாட்கள் பயிற்சிக்கு பின்னர் துபாய் சென்றடைந்தனர். சென்னை அணியின் கேப்டன் தோனி, ரெய்னா, ஜடேஜா உள்ளிட்ட 16 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் என 51 நபர்கள் தனி விமானத்தில் துபாய் சென்றனர்.

தற்போது சென்னை வாரம் கொண்டாடப்படும் நிலையில் சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர் சென்னை மீதான அன்பை வெளிப்படுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எப்போது சென்னைக்கு சென்றாலும், அது ஒரு வீட்டைப் போலவே இருக்கும். காரணம், சென்னையில் எங்களுக்கு கிடைக்கும் அன்பானது சொந்த ஊரில் கிடைக்கும் அன்பை விடவும் அதிகம். ஐபிஎல்க்காக சென்னை வரும் போது எல்லா வீரர்களுமே அன்பின் அரவணைப்பில் நனைவார்கள் எனத் தெரிவித்துள்ளார்


Share

Related posts

அணையா தீபம்! பெண் உருவத்தில் விநாயகர்! சுசீந்திரத்தில்!

Udhaya Baskar

குழந்தைகளை குறிவைக்கும் மூன்றாம் அலை??? அரசும், பெற்றோரும் என்ன செய்ய வேண்டும்…

Udhaya Baskar

சென்னை இறைச்சி கடைகள் தீவிர கண்காணிப்பு

Admin

உத்திரபிரதேச அரசின் அதிரடி உத்தரவால் மருத்துவர்கள் அதிர்ச்சி

Admin

தமிழ்நாட்டில் மீத்தேன் ஷேல் கேஸ் எடுக்க அனுமதி இல்லை – அமைச்சர் தங்கம் தென்னரசு

Udhaya Baskar

பரமேஸ்வரி மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Udhaya Baskar

இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு – அண்ணா பல்கலை. அறிவிப்பு

Udhaya Baskar

64 லட்சம் பேருக்கு வேலை தரவில்லை ! வெளிப்படையாக சொன்ன தமிழக அரசு !

Udhaya Baskar

சட்டப்பேரவை தேர்தல்: அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கீடு

Admin

திருமாவளவனுக்கு ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம்

Admin

நவம்பர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Udhaya Baskar

சென்னையில் காலை 7 மணி முதலே முதல் மெட்ரோ ரயில் – QR டிக்கெட் அறிமுகம்

Udhaya Baskar

Leave a Comment