2020 ல் குற்றங்கள், விபத்து உயிரிழப்புகளும் குறைவு: காவல்துறை தகவல்

Share

சென்னையில் 2019-ம் ஆண்டை விட 2020-ம் ஆண்டில் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன. விபத்து உயிரிழப்புகளும் குறைந்தன என்று காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், 2019-ம் ஆண்டில் 173 கொலை குற்றங்கள் நடந்துள்ளன. 2020-ல் கொலை வழக்குகள் 147. 26 கொலை சம்பவங்கள் குறைந்துள்ளன. வழக்குப்பதிவு செய்யப்பட்ட 147 கொலைக்குற்றங்களிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதேபோல விபத்து உயிரிழப்புகளும் குறைந்துள்ளன. 2019-ம் ஆண்டு 1,229 ஆக இருந்த விபத்து உயிரிழப்புகள், 2020-ம் ஆண்டில் 839 என, 33 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. 2020-ம் ஆண்டில் 542 சமூக விரோதிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

அரையாண்டு தேர்வை ரத்து செய்ய பள்ளி கல்வித்துறை முடிவு

Admin

திரையரங்குள் 100 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி

Admin

அதிகம் இல்லை ஜெண்டில்மென்! உங்கக் கடன் ரூ.2.63 லட்சம்தான்!

Udhaya Baskar

முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டாசிங் மறைவுக்கு மருத்துவர் அய்யா இரங்கல்

Admin

ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி மின்சார ரயில் இயங்கும்

Admin

விரைவில் கொரோனா தடுப்பு மருந்து – சுகாதார துறை செயலர்

Admin

சென்னை ஐஐடி விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை

Admin

ஏடிஎம் மையத்தில் பயங்கர தீ விபத்து; லட்சக்கணக்கான பணம் கருகியது

Admin

தைப்பூச விடுமுறை அறிவித்த முதல்வருக்கு வர்த்தகர் சங்கம் பாராட்டு

Admin

எதிர்கட்சிகள் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு

Admin

இ.பாஸ் – தமிழகத்தில் புதிய தளர்வுகள்

Udhaya Baskar

மேலும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் புகார் !

Udhaya Baskar

Leave a Comment