‘கோவாக்சின்’ மூன்றாம் கட்ட பரிசோதனை சென்னையில் துவக்கம்

Share

கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட சோதனை சென்னையில் துவங்குகிறது.

corona1

சென்னை எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரியில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி கோவாக்சினின் முதல் கட்ட பரிசோதனை தொடங்கியது, அதனைத் தொடர்ந்து 50 தன்னார்வலர்களுடன் இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த இரு கட்ட பரிசோதனைகளிலும் தடுப்பு மருந்து நல்ல பலனை அளித்த நிலையில், கோவாக்சினின் மூன்றாம் கட்ட பரிசோதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி இன்று (டிசம்பர் 7ம் தேதி) துவங்க உள்ளதாக எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி தெரிவித்துள்ளது.


Share

Related posts

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வர்களுக்கான விதிமுறைகள் !

Udhaya Baskar

குவைத் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவக்கம்

Udhaya Baskar

பட்டணத்து பணம் வேணாம்! பட்டிக்காட்டு கூழ் போதும் ! மடிக்கணியை வீசிவிட்டு மண்வெட்டியை எடுத்த பட்டதாரி !

Udhaya Baskar

NET 2020 தேர்வுக்கு இலவச பயிற்சி தருகிறது யூனிவர்சிட் ஆஃப் மெட்ராஸ்

Udhaya Baskar

சென்னை இறைச்சி கடைகள் தீவிர கண்காணிப்பு

Admin

அரையாண்டு தேர்வை ரத்து செய்ய பள்ளி கல்வித்துறை முடிவு

Admin

கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

Admin

தங்கம் விலை ரூ.176 குறைந்தது

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.248 குறைந்தது

Udhaya Baskar

ஆட்டோக் கட்டணத்தில் திருத்தம் தேவை – தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு

Udhaya Baskar

71 B.Ed., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குத் தடை

Udhaya Baskar

இறுதிச் சடங்கில் இளையராஜா இசை வேண்டும் – இறுதி ஆசையை நிறைவேற்றிய நண்பர்கள்

Udhaya Baskar

Leave a Comment