9 மாதங்களுக்கு பின் குற்றால அருவி திறப்பு

Share

9 மாதங்களுக்கு பின் குற்றால அருவி திறக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலா அருவியானது மிக பிரபலம் வாய்ந்த சுற்றுலா தளமாகும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக அங்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அங்கு கடை நடத்து வந்த ஊழியர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், சூழ்நிலைகளுக்கு ஏற்ப அரசானது தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில், குற்றலா அருவியானது நிபந்தனைகளுடன் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குற்றால அருவியானது செயல்பாட்டில் இருக்கும். குற்றாலத்தில் மொத்தம் ஐந்தருவிகள் உள்ள நிலையில், ஒவ்வொரு அருவிக்கும் தனிதனியாக குழு அமைக்கப்பட்டு ஒரு நேரத்தில் எத்தனை பேர் குளிக்கவேண்டும் என்பது முடிவு செய்யப்படும். அருவியில் குளிக்க வரும் மக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முக கவசம் அணிவது கட்டாயமாக்கபட்டுள்ளது.


Share

Related posts

கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்வு விரைந்து முடிவெடுக்க வேண்டும்

Udhaya Baskar

உலக மகளிர் நாள் – மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Udhaya Baskar

அருந்ததியர் இடஒதுக்கீடு – சமூக நீதியை காக்க வேண்டும் – திருமா.

Udhaya Baskar

பாலியல் புகாருக்கு உள்ளான பள்ளிகளில் TC வாங்க குவியும் பெற்றோர்கள்

Udhaya Baskar

படகு சவாரிக் கட்டணம் குறைப்பு; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

Udhaya Baskar

முட்டை விலை 55 காசுகள் குறைவு

Rajeswari

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை !

Udhaya Baskar

மருத்துவ மனையிலிருந்து புறப்பட்டார் துரைமுருகன்

Admin

போலி நகைகளை மார்வாடிகளிடம் அடகு வைத்தவர் கைது! 21 லட்சம் அபேஸ் செய்தவர் போலீஸ்வசம்!

Udhaya Baskar

ஊரடங்கால் பாதித்தோருக்கு நிவாரணம் – மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Udhaya Baskar

விரைவில் திமுக ஆளுங்கட்சியாக மாறும்: மு.க. ஸ்டாலின் பேச்சு

Admin

பிரியா பிரகாஷ் வாரியாரின் ஹாட் போட்டோஸ்

Udhaya Baskar

Leave a Comment