பிரபல நடிகரின் மனைவிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

Share

ஆஸ்ரம் பள்ளி விவகாரத்தில் சரியாக வாடகை செலுத்தாததால் லதா ரஜினிகாந்த்துக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 31 ஆம் தேதி கட்சி தொடங்கும் தேதியை அறிவிக்க உள்ள நிலையில், அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளிக்கூடத்திற்கு சரியாக வாடகை செலுத்தாததால் உயர் நீதிமன்றம் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய அடுத்தாண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை லதா ரஜினிகாந்துக்கு அவகாசம் வழங்கியுள்ளது நீதிமன்றம். மேலும் அனைத்து வாடகை நிலைமைகளையும் சரியாக செலுத்தி குறித்த நேரத்திற்குள் காலி செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்று லதா ரஜினிகாந்தை நீதிபதி எச்சரித்துள்ளார்.


Share

Related posts

அழிந்து வரும் அலையாத்திக் காடுகள் (Mangrove Forests) பரப்பை அதிகரிக்க நடவடிக்கை தேவை! – இராமதாசு

Udhaya Baskar

மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத சலுகை – ஏர் இந்தியா

Admin

உலக மகளிர் நாள் – இராமதாசு வாழ்த்து

Udhaya Baskar

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாமை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்

Admin

தமிழகம்-பொது பொக்குவரத்துக்கு அனுமதி, இபாஸ் ரத்து

Udhaya Baskar

வாழைப்பழம் 3,336 ரூபாய் ! கோயம்பேட்டில் அல்ல கொரியாவில்!

Udhaya Baskar

பெண் குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்- வைகோ

Admin

மேகதாது அணை குறித்து அன்புமணி இராமதாஸ் அறிக்கை

Udhaya Baskar

வாட்ஸ்அப் டைப் அடிக்காமல் மெசேஜ் அனுப்புவது எப்படி?

Udhaya Baskar

வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..!

Udhaya Baskar

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை – சென்னை வானிலை ஆய்வு மையம்

Admin

Leave a Comment