கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பயிற்சி பெற்ற 1 லட்சம் பேர் தயார்

Share

தமிழகத்தில் ஜனவரி 2ஆம் தேதி முதல் 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தமிழகத்தில் ஜனவரி 2ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஈக்காட்டுதாங்கல், சாந்தோம் சுகாதார நிலையங்களில் ஒத்திகை நடக்கிறது.பூந்தமல்லி அரசு மருத்துவமனை ,நேமம் சுகாதார நிலையம், நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அரசு மருத்துவமனை, உதகை மருத்துவ கல்லூரி, நெல்லக்கோட்டை சுகாதார நிலையம், நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ரெட்டியார்பட்டி சமாதானபுரம் சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளது.


Share

Related posts

ஒரு ரூபா லாபம், 20,000 ரூபா நஷ்டம்; பயணிக்கு பஸ் நிர்வாகம் தண்டம் !

Udhaya Baskar

தி.மு.க.வுக்கு தக்கபாடம் புகட்டவேண்டும் – முதல்வர்

Admin

தேனீர், சலூன் கடைகளை திறக்க அனுமதி வேண்டும் – பால் முகவர்கள் சங்கம்

Udhaya Baskar

11 மாவட்டங்களில் ஒருசில தளர்வுகள் மட்டுமே அனுமதி…

Udhaya Baskar

மாநிலத்தின் உரிமைகளைப் விட்டுகொடுப்பதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது – கமலஹாசன்

Admin

முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார். ஆதாரங்களை வெளியிட்ட நடிகை!

Udhaya Baskar

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 8 மாதம் வரை அந்த எதிர்ப்பு சக்தி இருக்கும்

Admin

வேன், டிராக்டர் மோதி விபத்து டிரைவர் படுகாயம்

Udhaya Baskar

அமைச்சர் காமராஜ்க்கு கொரோனா உறுதி

Admin

மருத்துவ மனையிலிருந்து புறப்பட்டார் துரைமுருகன்

Admin

தங்கம் விலை ரூ.312 குறைந்தது

Udhaya Baskar

மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு

Udhaya Baskar

Leave a Comment