மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவருக்கு கொரோனா

Share

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் முதலாமாண்டு மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் சிகிச்சைக்காக கொரோனா சிறப்பு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அந்த மாணவருடன் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்யவும், கல்லூரியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


Share

Related posts

தேர்தல் ஆணையத்தின் புதிய முறையை எதிர்த்து திமுக வழக்கு

Admin

கொரோனா முன்களப் பணியாளர்களை கவுரவப்படுத்தும் விழா!

Udhaya Baskar

சுயத்தொழில் செய்வோர் E-PASS மேற்கொள்ள தனி வசதி

Udhaya Baskar

71 B.Ed., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குத் தடை

Udhaya Baskar

பிரபல பாடலாசிரியர் மருத்துவமனையில் அனுமதி

Admin

ஓபிசி மசோதா திருத்தம் – மக்களவையில் நிறைவேறியது

Udhaya Baskar

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது- சுகாதார அமைச்சகம்

Admin

11 மாவட்டங்களில் ஒருசில தளர்வுகள் மட்டுமே அனுமதி…

Udhaya Baskar

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்

Rajeswari

விரும்பினால் அரியர் தேர்வை நடத்திக் கொள்ளலாம்! நீதிமன்றம்

Udhaya Baskar

வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..!

Udhaya Baskar

ஆன்லைனில் சரக்கு! “குடி”க்கும் மகன்கள் மகிழ்ச்சி

Udhaya Baskar

Leave a Comment