வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை: ராதாகிருஷ்ணன்

Share

பிரிட்டன் உள்ளிட்ட வெளி நாடுகளிலிருந்து தமிழகம் வந்தால், கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் உருமாறிய அதி தீவிர கொரோனா தொற்று 70 சதவிகிதம் அதி வேகமாகப் பரவி வருவதால், அங்கு தீவிர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா, பிரிட்டன் இடையே டிசம்பர் 31 வரை விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Share

Related posts

ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன

Udhaya Baskar

சசிகலா விடுதலையால் அரசியலில் மாற்றம் ஏற்படாது: முதல்வர்

Admin

கட்சி தொடங்கி 24 மணி நேரத்தில் ஆட்சி அமைக்க முடியுமா?- மு.க.ஸ்டாலின்

Admin

ரயில்கள் தாமதம் -பொங்கியெழுந்த பொன்னேரி மக்கள்

Rajeswari

11 மாவட்டங்களில் ஒருசில தளர்வுகள் மட்டுமே அனுமதி…

Udhaya Baskar

கொரோனா எதிரொலி: ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ஒத்திவைப்பு

Admin

இனி ஆகஸ்ட் 7 தேசிய ஈட்டி எறிதல் தினம்; நீரஜ் சோப்ரா நன்றி

Udhaya Baskar

பள்ளிக்கூடம் கட்ட நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டி

Admin

நீட் விவகாரத்தில் தமிழக அரசின் மவுனம் ஏன்? – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றும் தாளிசாதி சூரணம்!

Udhaya Baskar

சென்னையில் தடையை மீறி திமுக போராட்டம்

Admin

20% இடஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்

Admin

Leave a Comment