பிரிட்டனில் அதிகரித்து வருகிறது கொரோனா

Share

பிரிட்டனில் திடீரென்று கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதன் காரணம் என்ன என்று விஞ்ஞானிகள் குழம்பி வருகின்றனர்.

கிறிஸ்துமஸ் தினம் நெருங்கிக் கொண்டிருப்பதையொட்டி பல நாடுகளில், கொரோனா விதிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது பிரிட்டனில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரசின் புதிய மாறுபாடு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் திடீரென்று கொரோனா அதிகரித்துவரும் காரணம் என்ன என்பதை கண்டுபிடித்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


Share

Related posts

ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி

Admin

வாக்குறுதி நிறைவேற்றிவிட்டேன்! வாழ்த்துவீர்களா தலைவரே! – MKS

Udhaya Baskar

இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள் ஜூலை 9

Udhaya Baskar

சாத்தான்குளம் சம்பவத்தை ரீமேக் செய்யும் நியூயார்க் போலீஸ் !

Udhaya Baskar

தெருவில் மின்விளக்கு வேண்டும் ! இருளை போக்க வேண்டும் !

Udhaya Baskar

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்

Rajeswari

ரஜினி-கமல் கூட்டணியாலும் மாற்றத்தை கொண்டு வர முடியாது – சீமான்

Admin

+2 மாணவிகளுக்கு இலவச கண் மருத்துவ பயிற்சியும், வேலையும் ! +2 విద్యార్థులకు ఉచిత ఆప్తాల్మాలజీ శిక్షణ మరియు పని !

Udhaya Baskar

வெள்ளை ஆடையில் பிரியங்கா ஹாட் செல்ஃபி ரசிகர்கள் கிளுகிளு

Udhaya Baskar

விதை விதைத்தவர்களுக்கு பாராட்டு ! இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்!

Udhaya Baskar

கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்வு விரைந்து முடிவெடுக்க வேண்டும்

Udhaya Baskar

மேலும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் புகார் !

Udhaya Baskar

Leave a Comment