இளைஞர்களால் வேகமாக பரவுகிறது கொரோனா ! WHO எச்சரிக்கை !

Share

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இளம் வயதினர் அதிக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் மூலம் கொரோனா அதிகரித்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

20 முதல் 40 வயதினருக்கு கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் தங்கள் மூலம் தொற்று பரவுவதை அவர்கள் அறியாமல் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இளம் வயதினருக்கு நோய் அறிகுறிகள் தெரிவதில்லை. அதனால் எளிதாக மற்றவர்களுக்கு பரவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

“மிகவும் பாதிக்கப்படக்கூடிய மனிதர்கள், முதியோர்கள், நீண்ட நாள் நோயுள்ளவர்கள், மக்கள் நெருக்கம் அதிகமுள்ள நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களிடம் நோய் பரவல் அதிகரித்துவருகிறது” என்று உலக சுகாதார அமைப்பு கவலையுடன் கூறியுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 60 லட்சம் நோயாளிகள் பற்றிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில், குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 4 வயது வரை உள்ளவர்கள் 0.3 சதவீதம் முதல் 2.2. சதவீதம், 5 முதல் 14 வயதுள்ளவர்கள் 0.8. சதவீதம் முதல் 4.6 சதவீதம் மற்றும் 15 வயது முதல் 24 வரையில் 4.5 முதல் 15 சதவீதம் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.


Share

Related posts

ஏடிஎம் மையத்தில் பயங்கர தீ விபத்து; லட்சக்கணக்கான பணம் கருகியது

Admin

மனைவி இயற்கை எய்தினார்! தேம்பி அழுத ஓஎபிஎஸ்சுக்கு ஸ்டாலின் ஆறுதல்!

Udhaya Baskar

தீயில் கருகிய ஸ்கூட்டர் ! புதிய ஸ்கூட்டி வழங்கி மு.க. ஸ்டாலின் அசத்தல் !

Udhaya Baskar

இந்தியாவிலேயே நெசவாளர்களுக்கு வீடு வழங்கிய அரசு தமிழக அரசு தான்: முதல்வர்

Admin

சுதந்திர அணிவகுப்பு முடிந்த பின் தந்தைக்கு இறுதிச்சடங்கு – ஆய்வாளருக்கு சல்யூட் !

Udhaya Baskar

இந்த மாதம் சந்தையில் அறிமுகமாகவுள்ள ஸ்மார்ட்போன்கள்

Udhaya Baskar

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்

Rajeswari

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கு குடும்ப வாழ்க்கையில் பதவி உயர்வு!

Udhaya Baskar

லஞ்ச ஒழிப்பு போலீசுக்கே லஞ்சம் கொடுக்க முயன்ற அரசியல்வாதி கைது

Admin

மக்களை காப்பாற்ற கவிஞனாக மாறிய காவல் கண்காணிப்பாளர் !

Udhaya Baskar

செப்.1 முதல் தமிழகத்தில் நூலகங்கள் திறப்பு ! படிப்பாளிகள் மகிழ்ச்சி !

Udhaya Baskar

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Admin

Leave a Comment