செல்லிடப்பேசி வாயிலாக கொரோனா பரிசோதனை

Share

செல்லிடப்பேசி வாயிலாக 30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனையை மேற்கொள்வதற்கான தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இதைப் பற்றி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாவது: புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த கருவியில், கொரோனா தீநுண்மியின் ஆர்என்ஏ உள்ளீடு செய்யப்பட்டிருக்கும். குறிப்பிட்ட நபர்களிடமிருந்து பெறப்பட்ட மாதிரி செல்லிடப்பேசியுடன் இணைக்கப்பட்டு இந்த கருவி மூலம் பரிசோதனை செய்யப்படும், குறிப்பிட்ட நபருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் செல்லிடப்பேசி ஒளிரும், இதனை வைத்து குறிப்பிட்ட அந்த நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதை 30 நிமிடங்களில் கண்டறியலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Share

Related posts

கொரோனா நோயர்களின் இறப்புச் சான்றில் சரியான காரணத்தை குறிப்பிட வேண்டும்!

Udhaya Baskar

கலைஞரின் நினைவு நாள் – கழகத்தலைவரின் காணொலி உரை

Udhaya Baskar

தாயின் சொத்தை அபகரித்த ஊர்க் காவலன் ! வீட்டை இழந்து வீதிக்கு வந்த தாய் !

Udhaya Baskar

விலையேற்றத்தில் சாதனை செய்ய அரசு திட்டம்? கமல் கடும் விமர்சனம்

Admin

பாதத்தில் எரிச்சல் ஏற்படுகிறதா? உங்களுக்கான தீர்வு !

Udhaya Baskar

கொரோனா பரவலை தடுக்க வாகன சோதனை

Udhaya Baskar

ராஜேஷ் கோட்சே மீது நடவடிக்கை தேவை – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

தி.மு.க.,வில் இருந்து அழைப்பு வரவில்லை – மு.க.அழகிரி

Admin

ஏன் தள்ளிப் போகிறது KGF2?

Udhaya Baskar

ராஜஸ்தானில் பெட்ரோல் 105, ஆந்திரா, தெலுங்கானாவில் 101

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.248 குறைந்தது

Udhaya Baskar

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.962 கோடி பணப்பலன்

Admin

Leave a Comment