அமைச்சர் காமராஜ்க்கு கொரோனா உறுதி

Share

அமைச்சர் காமராஜுக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜுக்கு அறிகுறி இல்லாத கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்றும் அவரது சிடி ஸ்கேன் இயல்பான நிலையில் உள்ளதாகவும், மியாட் மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது.


Share

Related posts

புதிதாக உருவாக்கப்படும் மனை பிரிவுகளுக்கு புதிய கட்டுப்பாடு

Admin

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க ஒப்புதல்

Admin

பாஜக-வில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு!

Udhaya Baskar

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் !

Udhaya Baskar

அருந்ததியருக்கு உள் இட ஒதுக்கீடு கோரி சமூக நீதி கட்சி ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

அழகிரி கட்சி துவங்கினால் பாஜக ஆதரவு

Admin

தமிழகம் மீட்போம்! – திமுக சிறப்பு பொதுக்கூட்டங்கள்

Udhaya Baskar

முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார். ஆதாரங்களை வெளியிட்ட நடிகை!

Udhaya Baskar

பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் விளக்கம்

Admin

தங்கம் விலை ரூ.312 குறைந்தது

Udhaya Baskar

தக்காளி வேனில் மதுபானம் கடத்தல்! போலீஸ் ரெய்டில் சிக்கியது!

Udhaya Baskar

தாயின் சொத்தை அபகரித்த ஊர்க் காவலன் ! வீட்டை இழந்து வீதிக்கு வந்த தாய் !

Udhaya Baskar

Leave a Comment