கொரோனா 3ம் அலை குழந்தைகளை காக்க நடவடிக்கை

Share

கொரோனாவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க, மாநில அளவிலான சிறப்பு பணிக்குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சுகாதாரத்துறை செயலர் ராதாக்கிருஷ்ணன் தலைமையில் 13 பேர் கொண்ட பணிக்குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிக அரசு. இந்தக் குழுவில் சென்னை எழும்பூர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் உறுப்பினர் செயலராக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகள், குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகள், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசுக்கு சிறப்பு பணிக் குழு ஆலோசனை வழங்கும்.

கொரோனா 3வது அலை வந்தால், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படக் கூடும் என தகவல்கள் வெளியான நிலையில், அதை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Share

Related posts

காவல்துறை, சீருடைப் பணியாளர்கள் 131 பேருக்கு அண்ணா பதக்கம் – தமிழக அரசு

Udhaya Baskar

குழந்தை வேண்டாமா? குப்பையில் போடாதீர்கள் !

Udhaya Baskar

பழிவாங்கும் நடவடிக்கை வேண்டாம் – இபிஎஸ்-ஓபிஎஸ்

Udhaya Baskar

வேன், டிராக்டர் மோதி விபத்து டிரைவர் படுகாயம்

Udhaya Baskar

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எப்போது? புதிய அறிவிப்பு வெளியீடு

Admin

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் பதக்கம்

Udhaya Baskar

இஸ்ரேலுடன் கைகோர்க்கும் இஸ்லாமிய நாடுகள் – பாலஸ்தீனத்தின் நிலை?

Udhaya Baskar

பெண் கிடைக்காமல் விரக்தி ! திருநங்கையுடன் திருமணம் ! மாமன் மகன் மணவாளன் ஆன கதை !

Udhaya Baskar

அணையா தீபம்! பெண் உருவத்தில் விநாயகர்! சுசீந்திரத்தில்!

Udhaya Baskar

பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் துவங்கியது

Admin

சென்னையில் மீண்டும் வருகிறது கட்டுப்பாடுகள்

Rajeswari

பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் விளக்கம்

Admin

Leave a Comment