ஆசிரியா் இல்லாத கல்லூரிகளுக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: ராமதாஸ்

Share

ஆசிரியா் நியமிக்கப்படாத புதிய 10 கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான தோ்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 10 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இன்னும் ஆசிரியா்கள் நியமிக்கப்படாததால், அவற்றில் சோ்ந்த மாணவா்கள் பாடங்களைப் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா். கல்லூரிகள் தொடங்கப்பட்டு பல மாதங்களாகியும் அவற்றுக்கு ஆசிரியா்கள் நியமிக்கப்படாதது, தோ்வுக்குத் தயாராக வேண்டிய மாணவா்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே, முதல்கட்டமாக இதுவரை ஆசிரியா்கள் நியமிக்கப்படாத கல்லூரிகளில் உடனடியாக அனைத்துப் பாடங்களுக்கும் ஆசிரியா்கள் நியமிக்க வேண்டும். அடுத்ததாக 10 கல்லூரிகளிலும் முதல் பருவத் தோ்வுகளை ஒத்திவைக்க வேண்டும். என்று குறிப்பிட்டுளார்.


Share

Related posts

சென்னையில் நாளை முதல் பஸ் பாஸ் விநியோகம் !

Udhaya Baskar

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் பதக்கம்

Rajeswari

தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு இழப்பீடு கிடையாதா?

Udhaya Baskar

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை

Admin

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர் மீண்டும் கைது

Admin

ஒலிம்பிக்கில் வென்றால் ரூ.3 கோடி – அரசுக்கு பத்திரிகையாளர் சங்கம் நன்றி

Udhaya Baskar

கோவா திரைப்பட விழாவுக்கு தேர்வான நடிகர் தனுஷ் படம்

Admin

பிரிட்டனில் அதிகரித்து வருகிறது கொரோனா

Admin

சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனாவுக்கு உயிரிழப்பு !

Udhaya Baskar

எல்லைத்தாண்டி மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

Admin

சென்னையில் மீண்டும் வருகிறது கட்டுப்பாடுகள்

Rajeswari

கலைஞரின் நினைவு நாள் – கழகத்தலைவரின் காணொலி உரை

Udhaya Baskar

Leave a Comment