மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத சலுகை – ஏர் இந்தியா

Share

உள்நாட்டில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன, இந்நிலையில் இந்தியாவின் உள்நாட்டு விமான சேவையில் மூத்த குடிமக்களுக்கு 50% கட்டண சலுகை வழங்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.தற்போது விமானத்தில் 80% பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே பயணிகளை ஈர்க்கும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்நாட்டு பயணம் மேற்கொள்ளும் 60 வயது முடிவடைந்த மூத்த குடிமக்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.


Share

Related posts

சென்னை பல்கலையில் தமிழ் பாடவேளைகளை குறைக்கக் கூடாது! – இராமதாசு

Udhaya Baskar

ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் லஞ்சம் கேட்கிறார்கள் ! – கோர்ட்

Udhaya Baskar

சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனாவுக்கு உயிரிழப்பு !

Udhaya Baskar

வெள்ளை அறிக்கை வெளியிடுக – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு

Admin

தங்கம் விலை மேலும் சரிந்தது

Udhaya Baskar

சென்னை விமான நிலையத்தில் கோடிக்கணக்கான மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Admin

கொரோனா பரவலை தடுக்க வாகன சோதனை

Udhaya Baskar

பண மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை

Udhaya Baskar

தி.மு.க., கூட்டணி கட்சிகள் 18ல் உண்ணாவிரதம்

Admin

அ.இரகுமான்கான் படத்திற்கு திமுக தலைவர் மலரஞ்சலி

Udhaya Baskar

கோவா திரைப்பட விழாவுக்கு தேர்வான நடிகர் தனுஷ் படம்

Admin

Leave a Comment