மூலக்கடை மேம்பாலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் மெட்ரோ ரயில் பாதையில் மாற்றம் – சென்னை மெட்ரோ

Share

மூலக்கடை மேம்பாலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் மெட்ரோ ரயில் பாதையில் மாற்றம் செய்யப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனம், இரண்டாம் கட்டமாக, மூன்று முக்கிய வழித்தடங்களில், இச்சேவையை செயல்படுத்த முடிவு செய்தது.இதன்படி, மாதவரம் பால் பண்ணை, தபால் பெட்டி, முராரி மருத்துவமனை, மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட், பெரம்பூர் மெட்ரோ, அயனாவரம், பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, டவுட்டன் சந்திப்பு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, சேத்துப்பட்டு மெட்ரோ, ஸ்டெர்லிங்ரோடு சந்திப்பு, ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆகிய இடங்கள் வழியாக மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இந்த பணிகளுக்காக, மூலக்கடை மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிக்க வேண்டியிருந்தது. தற்போது, மூலக்கடை மேம்பாலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் மெட்ரோ ரயில் பாதையில் மாற்றம் செய்யப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Share

Related posts

ஜல்லிக்கட்டில் 750-க்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

Admin

பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Admin

இனி காவலர்களுக்கும் விடுமுறை

Rajeswari

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து!முன்பதிவு செய்துக்கொள்ளலாம்

Udhaya Baskar

17,000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை – வெள்ளை அறிக்கை

Udhaya Baskar

64 லட்சம் பேருக்கு வேலை தரவில்லை ! வெளிப்படையாக சொன்ன தமிழக அரசு !

Udhaya Baskar

புதிய அமைச்சர்களின் இலாக்காக்கள் விவரம்

Udhaya Baskar

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்

Rajeswari

ஜனவரி 18-ல் கூடுகிறது தமிழக சட்டசபை

Admin

நவம்பர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Rajeswari

கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த அமைச்சர் கே.என். நேரு உத்தரவு

Udhaya Baskar

ஆகஸ்ட் 13 தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர்

Udhaya Baskar

Leave a Comment