கண்தானம் வழங்கிய தமிழக முதலமைச்சர் !

edappady palanisamy
Share

கண்தானம் செய்ய விரும்புவோருக்கென பிரத்யேக இணையதளத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய கண்ணை தானம் செய்வதாக அறிவித்துள்ளார். இறப்புக்குப் பிறகு கண்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்கும் கண் தானத்தின் மூலம், பார்வையிழந்தவர்கள் புதுவாழ்வு பெறுகிறார்கள்.

கண்தானம் செய்ய விரும்புவோருக்கு உதவிடும் வகையில் www.hmis.tn.gov.in/eye-donor/ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 68 லட்சம்பேர் வரை கருவிழி பாதிப்பினால் பார்வை இழந்துள்ளனர். மருத்துவ தொழில்நுட்பத்தில் ஒரு நபரிடம் தானமாக பெறப்படும் கண்கள், எளிய கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மூலம் 2 நபர்கள் கண்பார்வை பெற்று பயனடைய உதவுகிறது.


Share

Related posts

நீட் தேர்வு : வாக்குறுதியை நிறைவேற்றுவது திமுக அரசின் கடமை!

Udhaya Baskar

இரத்த அழுத்த மாத்திரைகள் உயிர் காக்கும்! கழிவு நீர் நோயை பரப்பும்.. கொரோனா பற்றிய ஆய்வு முடிவுகள்

Udhaya Baskar

என்னது ஸ்கூல் திறக்கறீங்களா? நாங்க புள்ளைங்கள அனுப்ப மாட்டோம்…

Udhaya Baskar

ஆர்.டி.ஓ. மீது கோபம்… ஆட்டோவுக்கு தீ வைத்த ஓட்டுநர் !

Udhaya Baskar

பெண்களுக்கான விதிக்கப்பட்டு இருந்த நேரக்கட்டுப்பாடு ரத்து: தெற்கு ரயில்வே

Admin

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை – சென்னை வானிலை ஆய்வு மையம்

Admin

தமிழகத்தில் அனைவருக்கும் இபாஸ்

Udhaya Baskar

அன்னையர் தின வாழ்த்து – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

புதிய தேசிய கல்விக் கொள்கை – தமிழக அரசு நாளை ஆலோசனை

Udhaya Baskar

போதைப்பொருள் விவகாரம் – நடிகை அன்ட்ரிதா ராய் பெயர் அடிபடுவது ஏன்?

Udhaya Baskar

வெளிநாட்டு வேலைக்காக பணத்தை கொடுத்து ஏமாந்த பெண்

Admin

தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வர் முடிவு செய்வார்: அமைச்சர்

Admin

Leave a Comment