முக ஸ்டாலினுக்கு சவால் விடுத்த முதலமைச்சர்

Share

ஈரோடு மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய முதலமைச்சர், காங்கிரஸ் ஆட்சி நடந்த போது திமுக அதில் அங்கம் வகித்தது, அப்போதிருந்த அமைச்சரான ஆ ராசா, 2ஜி அலைக்கற்றையை வேடிக்கையான முறையில் ஏலம் விட்டார், இதன் மூலம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளனர் இதைப் பற்றி முக ஸ்டாலின் வாய் திறப்பதில்லை. திமுகவில் நடந்த பல ஊழல்களை மூடி மறைக்கும் முக ஸ்டாலின், தொடங்கப்படாத ஒரு பணியில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டியுள்ளார், இது எவ்வாறு சாத்தியமாகும்? நான் முக ஸ்டாலினுக்கு நேரடியாக சவால் விடுக்கிறேன், துண்டுச் சீட்டு கூட இல்லாமல் ஸ்டாலின் எந்த இடத்திற்கு அழைத்தாலும் அங்கு சென்று அனைத்து ஊழல்களையும் பகிரங்கமாக தெரிவிக்க என்னால் முடியும், ஸ்டாலின் செய்வாரா? என்று கேட்டுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.


Share

Related posts

சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் அ.தி.மு.க. அரசு படுதோல்வி என்பது நிரூபணம் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

ஆட்டோக் கட்டணத்தில் திருத்தம் தேவை – தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு

Udhaya Baskar

பட்டா மாறுதல் தொடர்பாக முக்கிய தீர்ப்புகள்

Udhaya Baskar

வன்னியர் 10.5% இடஒதுக்கீடு: இல்லாத காரணங்களைக் கூறி ஏமாற்றக்கூடாது…

Udhaya Baskar

புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்கள்- துரைமுருகன் கண்டனம்

Udhaya Baskar

கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் சென்னை

Admin

தமிழக அமைசரவையில் பாஜக இடம் பெறும்: எல் முருகன்

Admin

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வர்களுக்கான விதிமுறைகள் !

Udhaya Baskar

மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவருக்கு கொரோனா

Admin

பாஜகவில் இணைகிறார் நடிகை விஜயசாந்தி

Udhaya Baskar

முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுமா? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

Admin

முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார். ஆதாரங்களை வெளியிட்ட நடிகை!

Udhaya Baskar

Leave a Comment