கடலூர் பயணமாகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Share

தமிழகத்தில் அண்மையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள கடலூரில் வெள்ள சேதங்களை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடலூர் மாவட்டத்திற்கு பயணமாகியுள்ளார்.

காலை 11.30 மணிக்கு கடலூர் செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளார். பின்னர் கடலூர் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். இதையடுத்து நாகப்பட்டினம் செல்லும் முதலமைச்சர், நாளை (டிசம்பர் 9ம் தேதி) திருவாரூர், நன்னிலம், மயிலாடுதுறை சீர்காழி பகுதிகளுக்கு சென்று வெள்ளச் சேதப்பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

சுதந்திர அணிவகுப்பு முடிந்த பின் தந்தைக்கு இறுதிச்சடங்கு – ஆய்வாளருக்கு சல்யூட் !

Udhaya Baskar

சென்னையிலிருந்து ரேணிகுண்டாவுக்கு இனி ஒன்றரை மணி நேரத்தில் பயணம் செய்யலாம்

Admin

43 ஆயிரம் ரூபாயை நெருங்கியது தங்கம் விலை

Udhaya Baskar

ஒலிம்பிக்ஸ் – ஹாக்கியில் போராடித் தோற்ற மகளிர் அணி

Udhaya Baskar

எல்லோர்க்கும் எல்லாம் என்பதே இலட்சியம் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

தீயில் கருகிய ஸ்கூட்டர் ! புதிய ஸ்கூட்டி வழங்கி மு.க. ஸ்டாலின் அசத்தல் !

Udhaya Baskar

தங்கம் விலை மேலும் சரிந்தது

Udhaya Baskar

64 லட்சம் பேருக்கு வேலை தரவில்லை ! வெளிப்படையாக சொன்ன தமிழக அரசு !

Udhaya Baskar

மருத்துவ மனையிலிருந்து புறப்பட்டார் துரைமுருகன்

Admin

சிண்டிகேட் உறுப்பினர் பாஜக துணைத் தலைவரா? – பொன்முடி

Udhaya Baskar

4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Admin

பொன்னியின் செல்வனும், வந்தியத்தேவனும் ! PS1 படத்தின் அப்டேட்!

Udhaya Baskar

Leave a Comment