மாணவர்களுக்கு திமுக வி.எஸ்.கலை செல்வன் வேண்டுகோள்…

Share

கொரோனா பரவலைத் தடுப்பதற்கான அரசின் விதிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளதை தொடர்ந்து , சென்னை மேற்கு மாவட்ட திமுக மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு . வி எஸ் கலை செல்வன் அவரகள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சென்னை மேற்கு மாவட்ட திமுக மாணவரணி தொண்டர்களுக்கு, உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூக தனது வலைதளப் பக்கத்தில்,

சென்னை மேற்கு மாவட்ட திமுக மாணவரணி நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் .
தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த ஒரு வார முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடித்து கொரோனா என்ற கொடிய நோயை தமிழகத்தை விட்டு விரட்டுவோம் என்று சபதம் ஏற்போம்….

நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் .
தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த ஒரு வார முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடித்து கொரோனா என்ற கொடிய நோயை தமிழகத்தை விட்டு விரட்டுவோம் என்று சபதம் ஏற்போம்….

இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் மருத்துவ அவசிய தேவை இருந்தால் மட்டும் உபயோகிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் மற்ற தேவைகளுக்கு வாகனங்களை உபயோகிக்காமல் வீட்டிலிருந்து முழு ஊரடங்கு கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

என பதிவிட்டிருந்தார்.


Share

Related posts

2021 ஜனவரியில் ஜெயலலிதா நினைவிடம் அரசிடம் ஒப்படைக்கப்படும்- பொதுப்பணித்துறை

Admin

முகப் பொலிவுக்கு வாழைப்பழ முகக் கவசம் – ரகுல் ப்ரீத் சிங்

Udhaya Baskar

சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் அ.தி.மு.க. அரசு படுதோல்வி என்பது நிரூபணம் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

கொரோனா 3ம் அலை குழந்தைகளை காக்க நடவடிக்கை

Udhaya Baskar

கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு

Udhaya Baskar

தி.மு.க.,வில் இருந்து அழைப்பு வரவில்லை – மு.க.அழகிரி

Admin

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வர்களுக்கான விதிமுறைகள் !

Udhaya Baskar

கரும்பூஞ்சை நோயால் 122 பேர் பலி ! அமைச்சர் பகீர் தகவல் !

Udhaya Baskar

செல்லிடப்பேசி வாயிலாக கொரோனா பரிசோதனை

Admin

ஜனவரி 18-ல் கூடுகிறது தமிழக சட்டசபை

Admin

7 உறுதி மொழிகள் மக்கள் மனதில் பதிய வையுங்கள் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Admin

Leave a Comment